ஆனால் தற்போது எந்த நடிகருடனும் நடிக்கத்தயார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சமீபத்திய டாப்சி, ஹன்சிகா போன்ற புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் வாய்ப்பின்றி தவித்து வருகிறார் ஸ்ரேயா. மேலும் இதுநாள் வரைக்கும் மெகா பட்ஜெட் படங்கள், மெகா ஹீரோக்கள், மெகா இயக்குநர்கள், மெகா தயாரிப்பாளர்கள் போன்றோர்கள் தன் பக்கம் திரும்ப தயக்கம் காட்டுவதை உணர்ந்த ஸ்ரேயா இனி மினிமம் பட்ஜெட்டிலும் நடிக்கப் போவதாகவும், எந்த ஹீரோக்கள் நடிக்கத் தயார் என்று வரும் வாய்ப்புகளை எல்லாம் தயங்காமல் ஒப்புக் கொண்டு வருகிறார். இதற்காக தன் சம்பளத்தையும் சற்றே குறைத்து கொண்டு இருக்கிறாராம். |