Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

30 ஜூலை 2011

கூகிள் +1 பட்டன் - புதிய வேகம், புதிய வசதி

இணையம் என்னும் ஆடுகளத்தில் ஒருவரையொருவர் முந்த பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். அதன்படி, பேஸ்புக்கின் Like பட்டனுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்ட கூகிள் நிறுவனம், சமீபத்தில் +1 பட்டனை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது Load ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டது. பொதுவாக ஒரு இணைய பக்கம் Load ஆகும் போது, அதிலுள்ள Java Script, Html போன்ற நிரல்கள் ஒவ்வொன்றாக தான் Load ஆகும். அதில் ஏதாவது ஒரு நிரல் Load ஆக நேரம் எடுத்துக் கொண்டால், அது முடியும் வரை மற்ற நிரல்கள் Load ஆகாது. அதனால் தான் சமீபத்தில் தமிழ்மணம் ஓட்டு பட்டையின் நிரலில் பிரச்சனை ஏற்பட்ட பொழுது, நமது வலைப்பக்கங்கள் Load ஆக அதிக நேரமானது. இதே பிரச்சனை தான் கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனிலும் ஏற்பட்டது. தற்போது அதனை சரி செய்துள்ளது கூகுள். எப்படியென்றால், கூகிள் +1 பட்டன் லோட் ஆகும் அதே சமயத்தில், மற்ற நிரல்களும் லோட் ஆகும். இதனால் நமது பக்கம் லோட் ஆவதில் தாமதம் ஆகாது. புதிய கூகிள் +1 Button-ஐ நிறுவ: 1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template பக்கத்திற்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள். 2. பிறகு Edit Template என்பதை க்ளிக் செய்து, Expand Widget Templates என்ற இடத்தில் Check செய்துக் கொள்ளுங்கள். 3. பிறகு
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.
4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும். பழைய Code-ஐ நிறுவியுள்ளவர்கள் செய்ய வேண்டியது: 1. Edit Template பக்கத்திற்கு சென்று
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com