Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

16 ஆகஸ்ட் 2012

அந்த ஃபீலிங் அடிக்கடி வருதா?


காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.
How Stop Thinking About Sex
ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காம உணர்வுகளை தடுக்க தடுக்க பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.
உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் "டோஃபு". சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்.
காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள்தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.
பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

15 முறை என்னுடன் உறவு கொண்டார் பாக். அம்பயர் ராப்...மும்பை மாடல் கூறுகிறார்


மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராப் மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ள மும்பை மாடல் அழகி லீனா கபூர், ராப் தன்னுடன் மொத்தம் 15 முறை உறவு வைத்துக் கொண்டதாக புள்ளிவிவரத் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆசாத் ராப். இவர் கிரிக்கெட் அம்பயர். இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார் மாடல் அழகியான லீனா கபூர். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு பலமுறை பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி வந்தார் ராப். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கூறியுள்ளார்.
 Me Azad Rauf Had Physical Intimacy For 15 Times
லீனா கொடுத்த புகாரில், ராப் தன்னுடன் எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டார், எங்கெங்கு அது நடந்தது என்பதையும் புள்ளிவிவரத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து லீனா கூறுகையில், இலங்கையில் 3 நாட்கள் நான் ராபுடன் இணைந்து ஒரே ஹோட்டல் அறையில், ஒரே பெட்டில் தங்கியிருந்தேன். அப்போது நாங்கள் மிகுந்த உணர்ச்சிகரமான உறவை வைத்துக் கொண்டோம்.
பின்னர் நான் மும்பை திரும்பியதும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் என்னைப் பார்க்க வந்திருந்தார் ராப். 7 நாட்கள் என்னுடைய லோகந்த்வாலா குடியிருப்பில் என்னுடன் தங்கினார். அப்போது 6 முறை உறவு வைத்துக் கொண்டார்.
பின்னர் ஐபிஎல் போட்டிகளின்போது புனேவில் நான்கு நாட்களும், டெல்லியில் 2 நாட்களும் என்னுடன் தங்கியிருந்தார். இந்த 6 நாட்களிலும் ஆறு முறை உறவு வைத்துக் கொண்டார். அதாவது தினசரி உறவு வைத்துக் கொண்டோம் என்று விலாவாரியாக கூறியுள்ளார் லீனா.
தானும், ஆசாத் ராபும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்தனை புகைப்படங்களும் ஏதோ ஒரு ஹோட்டல் ரூமில் எடுத்தது போலத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்தப் புகார்களை ஆசாத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லீனா கபூர் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு நிறைய பெண் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் பல புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளேன். இதைப் பயன்படுத்திக் கொண்டு லீனா என்னை பிளாக்மெயில் செய்ய முயற்சிக்கிறார், மலிவான விளம்பரத்தைத் தேடிக் கொள்ள முயல்கிறார். இதன் மூலம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இடம் பெற அவர் முயல்வதாக நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

பிரபு தேவா... அடுத்த காதலில் மும்முரம்?


சென்னை: பொதுவாக நடிகைகளைப் பற்றித்தான் விடாமல் வதந்திகள் துரத்தும். ஆனால் பிரபு தேவா விஷயத்தில் இது தலைகீழ்.
நயன்தாராவுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றித்தான் இப்போது வதந்திகள் வட்டமடிக்கின்றன. இவர் ஒரு நடிகையா என்றால், இருக்கலாம், என்கிறார்கள்.
பிரபுதேவா மும்பையில் குடியேறிய பிறகு அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை மெயின்டெய்ன் பண்ணுவதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
Prabhu Dheva Has New Ladylove
நயன்தாராவைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறியிருந்தார் பிரபுதேவா. சமீபத்தில்கூட மகன்களுடன் வெளிநாடு போய் வந்தார். மகன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
இந்த நிலையில் இப்போது பிரபுதேவாவைப் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த புதிய காதலி குறித்த பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த உறவு இப்போது புதிதாக வந்ததில்லை என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நயன்தாராவுக்கும் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.
விஷயத்தை நயன்தாரா மூலம் கன்பர்ம் செய்ய சிலர் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக தகவல் கிடைத்ததாம்!

14 ஆகஸ்ட் 2012

ஞாயிற்றுக்கிழமையை சூடாக்கிய பூனம் பாண்டே குளியல் படங்கள்!



பரபரப்பு கிளப்புவதில் தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட நிர்வாணத் திலகம் பூனம் பாண்டே, அடுத்து தான் குளிப்பதை தானே படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒரு பெரிய பாத் டப்பில் தம்மாத்தூண்டு துணியும் இல்லாமல், நிர்வாணமாக குளிப்பதை, ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 Poonam Pandey Beats The Heat Naked In Her Bath Tub
"ஞாயிற்றுக்கிழமை... இந்தப் பூனம் பாண்டே படங்களைப் பார்த்து சூடாகுங்க" என்று வேறு தன் படங்களுக்கு தானே கமெண்ட் அடித்துள்ளார் பூனம்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, தனது முன்னழகைப் படம்பிடித்து வெளியிட்டு, என் முன்னழகு எவ்வளவு பெருசு பாத்தீங்களா.. இந்தியாவில வேறு யாருக்காவது இப்படி இருக்குமா என்று கேட்டு சில படங்களையும் வெளியிட்டிருந்தார்.
பூனம் பாண்டேயின் இந்த செயல் கொஞ்சம் கிறுக்குத்தனமாகத் தெரிந்தாலும், அவரது டெக்னிக் நன்றாகவே வேலை செய்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளதாம். பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளனவாம்!

கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய திட்டமிட வேண்டும்-இலங்கை அணியினருக்கு தில்ஷன் அறிவுரை


கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 சதங்களை அடித்து விளாசிய இந்திய வீரர் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க வைக்க, திட்டமிட வேண்டும் என்று இலங்கை துவக்க வீரர் தில்ஷன், தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் 1 டுவென்டி20 போட்டிலும் வெற்றி பெற்றது. இதனால் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணியினர் பெரும் வருத்தத்தில் உள்ளது.
இலங்கையில், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி. ஒருநாள் தொடரில் 2 சதமடித்து அவர், டுவென்டி20 போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.


இந்த நிலையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடரில், விராத் கோஹ்லியின் பார்மை கண்டு இலங்கை வீரர்கள் பயப்படுகின்றனர். இதனால் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய தகுந்த திட்டமிட வேண்டும் என்று இலங்கை அணியின் துவக்க வீரர் தில்ஷன், அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்ஷன் கூறியதாவது,

டுவென்டி20 உலக கோப்பையின் லீக் சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோத வாய்ப்பில்லை. ஆனால் சூப்பர் 8 அல்லது அதன்பிறகு வரும் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் இருந்து விராத் கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார். அதிக ரன்களை சேர்த்து வரும் அவர், தற்போது சிறப்பான பார்மில் உள்ளார். இளம்வீரர்களில் அவரை போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை. இதே பார்மில் அவர் தொடர்ந்து நீடித்தால், அவரை ஆட்டமிழக்க செய்வது கடினமாக செயல் போல ஆகிவிடும்.


எனவே விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய, தகுந்த திட்டமிட வேண்டியுள்ளது. இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விராத் கோஹ்லியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய, நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அவரை எளிதில் அவுட்டாக்க முடியவில்லை.
ஒருநாள் போட்டியை விட டுவென்டி20 போட்டி வித்தியாசமானது. எனவே அதற்காக தயாராக வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சிறப்பாக ஆடி வரும் வீரர்களில் விராத் கோஹ்லியும் ஒருவர் என்றார்.

லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?


உறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். ஒரு சிலர் முத்தம் கொடுக்கத் தெரியாமல் சொதப்புவார்கள். முத்தத்தில் பலவகை உண்டு. அதில் ப்ரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு பொருத்தி லிப் லாக் செய்வதுதான் முதன்மையானது.
How Give French Kiss

முத்தம் கொடுக்க சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் முத்தம் சுவாரஸ்யமானதாக மாறும். எப்படி முத்தமிடவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் முத்தமிடத் தெரியாமல் தடுமாறுபவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம்.ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.



இதில் ஆண் பெண் இருவரின் பங்குமே முக்கியமானது. ஆண் பார்வையாளராகவும், பெண் பங்கு கொள்பவராகவும் இருந்தால் மட்டுமே முத்தம் இனிக்கும். எடுத்த உடனே நாக்கை நீட்டிச் சுவைக்காதீர்கள். நாக்கோடு, நாக்குகள் உரசும் போது, மெல்ல நாக்கின் முனையைச் சுவையுங்கள், மெல்ல நிமிண்டுங்கள். ஏனெனில் பெண்ணின் உணர்வுகள்,நாக்கின் நுனியில் நிரளச் செய்தால், பலமாக அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.


ஆணுக்கு கவ்வத்தான் தெரியும் . எனவே உதடுகளை கவ்வி இழுக்க விடுங்கள் அழுந்த முத்தமிட அனுமதியுங்கள். ஆனால் கடிக்க மட்டும் அனுமதிக்காதீர்கள். ஆண் முத்தமிடும் போது அவரின் உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எத்தனை நேரம் முத்தமிடுகிறோம் என்பதை விட,எப்படி முத்தமிடுகிறோம் என்பதே பெரிது எனவே அடிக்கடி முத்தமிடுங்கள். எப்போது முத்தமிட்டாலும், எடுத்த உடன் லிப் லாக் செய்ய வேண்டாம். இரண்டு நிமிடம் இதழ்களையும் , நாக்கையும் சுவைத்து அறிந்த பின்னரே லிப் லாக் செய்யுங்கள்.


எந்த சந்தர்ப்பத்திலும் கண்ணை திறந்தபடி முத்தமிடவேண்டாம். கண்ணை மெதுவாக மூடி கற்பனையில் ரசியுங்கள்.
ஆணுக்கு முத்தமிட ஆசை ; எனவே இதழில் முத்தமிடும்போது மெல்ல தலையை வருடுங்கள். ஆணின் காதுகள் , தோள்கள் , பின் முதுகு என , பெண்களும் வருடுவது முத்தத்தின் சுகத்தை அதிகமாக்கும். முத்தமிட ஏங்க வைக்கும். காமத்தை நீட்டிக்க வைப்பதில் முத்தம் ஒரு மாமருந்து என்கின்றர் நிபுணர்கள். எனவே புத்துணர்ச்சியோடு முத்தமிடுங்கள் மகிழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

சிறிய மார்பகத்தில்தான் அதிக கிளர்ச்சி கிடைக்குமாம்: ஆய்வில் தகவல்


இந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய மார்பகங்களால் விவாகரத்து வரை போன திருமண உறவுகளும் உண்டு.
 How Make Small Breasts Look Bigger


ஆனால் பல ஆராய்ச்சிகளில் பெண்ணின் மார்புகள் சிறியதாக இருந்தால் அவை மிகவும் உணர்ச்சியுடையவை, அதிகக் கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என நிரூபிக்கப் பட்டுள்ளன. மற்ற விலங்குகள் எவ்வாறு பால் கொடுக்கும் மார்பகங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லையோ, அதே போல் பழங்கால மனிதர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. இன்றும்கூட பழங்குடியினர் மார்புகளை ஒரு செக்ஸ் உறுப்பாகக் கருதுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.


ஆண்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மார்பகங்களைத்தான் கவர்ச்சியானதாக நினைக்கிறார்கள். மேலும் இன்றைய பத்திரிகைகள், இணையம், தொலைக்காட்சி மூலமாக இக்கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது. ஆனால் சிறிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் உறவின் போதான கிளர்ச்சி அதிகமாக இருக்கும். பெரிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


அழகான சருமம் வேண்டும் என்பவர்கள் எவ்வாறு சத்தான உணவுகளை சாப்பிடுகின்றனரோ அதேபோல அழகான மார்பகம் வேண்டும் என்பவர்கள் தினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் அழகான மார்பு கிடைப்பதோடு மார்பகப் புற்று நோயும் தவிர்க்கப் படும் என்கின்றனர் நிபுணர்கள்.


மார்பகங்கள் சுருங்காமல் இருக்க முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும். அதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.


வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.


மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.


மார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரீமினால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com