பரபரப்பு கிளப்புவதில் தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட நிர்வாணத் திலகம் பூனம் பாண்டே, அடுத்து தான் குளிப்பதை தானே படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒரு பெரிய பாத் டப்பில் தம்மாத்தூண்டு துணியும் இல்லாமல், நிர்வாணமாக குளிப்பதை, ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
"ஞாயிற்றுக்கிழமை... இந்தப் பூனம் பாண்டே படங்களைப் பார்த்து சூடாகுங்க" என்று வேறு தன் படங்களுக்கு தானே கமெண்ட் அடித்துள்ளார் பூனம்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, தனது முன்னழகைப் படம்பிடித்து வெளியிட்டு, என் முன்னழகு எவ்வளவு பெருசு பாத்தீங்களா.. இந்தியாவில வேறு யாருக்காவது இப்படி இருக்குமா என்று கேட்டு சில படங்களையும் வெளியிட்டிருந்தார்.
பூனம் பாண்டேயின் இந்த செயல் கொஞ்சம் கிறுக்குத்தனமாகத் தெரிந்தாலும், அவரது டெக்னிக் நன்றாகவே வேலை செய்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளதாம். பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளனவாம்!