25 ஏப்ரல் 2009
செல்வராகவனுடன் மோதலா? - ரீமா சென்
பத்மஸ்ரீ விருதை உதறினார் பாரதிராஜா - திருப்பி அனுப்புகிறார்
உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ
பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???
பிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே.... நயன்தாரா .........சந்திரமுகி, பில்லா. ஜெனிலியா.........சந்தோஷ் சுப்ரமணியம் சிம்ரன் ..............வாலி ஸ்ரேயா...................சிவாஜி ரீமா சென்.............. மின்னலே சினேகா..................வசூல் ராஜா திரிஷா.......................சாமி மீரா ஜாஸ்மீன்.........ரன் மேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா? நயன்தாரா..................... வில்லு ஜெனிலியா....................சச்சின் சிம்ரன்..............................உதயா ஸ்ரெயா..........................அழகிய தமிழ் மகன் ரீமா சென்.......................பகவதி சினேகா .........................வசிகரா திரிஷா ..........................ஆதி , குருவி மீரா ஜாஸ்மீன்............புதிய கீதை மேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது ஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்... எதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து..... அன்புடன்/ஜாக்கிசேகர்
23 ஏப்ரல் 2009
புரோட்டா சுட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட விந்தியா
அசின் வைரஸ்.. ஏவ்வ்வ்!
குஷ்பூவுக்கு சாதனைப் பெண்கள் விருது!!
பிராக்களை அவிழ்க்கும் போட்டி: கின்னஸ் சாதனையில் கலக்கிய நிருபர்
இந்தச் சாதனையைப் புரியும்வரை நீங்கள் பெண்களின் முதுகுப் பின்னாலே இருக்கவேண்டும் (எப்பவும் ஆண்கள் செய்வதுதானே). செய்கிற காரியத்தைச் சுத்தமாச் செய்யனும். அதாவது, ஒரு பிரா ஊக்கை சரியாக அவிழ்த்தப் பிறகே அடுத்த பிரா நோக்கி உங்கள் கை நீள வேண்டும் (ஆஹா, என்ன ஒரு ரூல்ஸ்ங்க!).
நம்மூர்ல இந்தப் போட்டியை வச்சா இரவில்தான் வைக்கவேண்டும். ஏன்னா, அதுதான் நம்மூர் ஆண்களுக்கு தோதான நேரம். என்ன சொல்றீங்க?
21 ஏப்ரல் 2009
பிரவுசருக்கு தேவையான ஆட்-ஆன்( Add ons) தொகுப்புக்கள்
ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க முயலும் தந்தை!
மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை
டோணி-காதல்- கடுப்பில் லஷ்மி ராய்
ICL ற்கு ICC ன் அங்கீகாரம் மறுப்பு
ஒரு புறம் IPL இந்தியாவின் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் ICL-Indian Cricket League மேலும் விவகாரத்திற்கு உள்ளாகியிருக்கிறது. 18.04.2009 சனிக்கிழமை ஐ.பி.எல் துவங்கிய அதே நாள் ஐ.சி.எல் ற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.என்றாலும் இந்த முடிவை எதிர்த்து ஐ.சி.எல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடும் என தெரிகிறது. உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவரான கபில்தேவ் பல நாடுகளின் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைக் கொண்டு வடிவமைத்த ஐ.சி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் தான் ஐ.பி.எல் துவங்குவதற்கான காரணம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து இன்றும் நிலவுகிறது . ஆனால் லலித் மோடி, ICL துவங்குவதற்கு முன்னரே IPL குறித்து கனவு கண்டதாக கூறுகிறார். (உண்மை அவருக்கே வெளிச்சம்) ஐ.சி.எல் ல் நியூசிலாந்தின் க்ரிஸ் கெய்ன்ஸ்,ஷேன் பான்ட், பாகிஸ்தானின் இன்சமாம்,ஆஸியின் டேமியன் மார்ட்டின், இயன் ஹார்வி போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடும் படியானது ஏற்கெனவே ஐ.சி.எல் ற்காக ஆடி வரும் ஆட்டக்காரர்களை பி.சி.சி.ஐ தேசிய அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது. மாறாக நியூசிலாந்து,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை போன்ற கேவலமான செயலை செய்வதில்லை.அதோடு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிக வன்மையாக கண்டிக்கவும் செய்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள இளம் வீரர்களைக் கண்டெடுப்பதற்காக IPL தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது உள்ள IPL ன் அணிகளைப் பார்த்தால் குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து இடம் பெற்றிருப்பது ஒன்று அல்லது இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் மட்டுமே. உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைச் சொல்லலாம்.பத்ரிநாத்,பாலாஜி மட்டுமே பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்கள்.மும்பை அணிக்கு எதிராக பத்ரியும்,அஷ்வினும் மட்டுமே ஆடினார்கள். இவர்களில் அஷ்வின் மட்டுமே புதியவர் மாறாக ஐ.சி.எல் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கடந்த சீசனில் 8தமிழக ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.இதில் பெரும்பாலானோர் புதியவர்களே.ஐ.சி.எல் ன் முதல் சீசனின் சாம்பியனும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தான். IPL மூலம் புதிய இளம் வீரர்களை கண்டெடுக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே உள்ளது.பணத்தை மட்டுமே குறி வைத்து அதோடு கவர்ச்சியையும்,அரைகுறை ஆடை அணிந்த மங்கைகளையும் மட்டுமே ஊக்குவிக்கிறது ஐ.பி.எல். இளம் ஆட்டக்காரர்களை ஊக்குவிக்கும் ICL ற்கு இனி நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்குமா என பார்க்கலாம்.ஐ.பி.எல்லை விட சிறந்த நோக்கம் கொண்டது ஐ.சி.எல் என்கிறேன் நான்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
(20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து 20-20 ஆட்டங்களிலிருந்து விலகியிருந்த லிட்டில் மாஸ்டர் சச்சினும் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணமோ?)
19 ஏப்ரல் 2009
மும்பை இந்தியன் அணி வெற்றி
ஐபிஎல் : நடப்பு சாம்பியனை துவம்சம் செய்தது பெங்களூர் அணி
Saturday, 18 April 2009 23:58 |
கேப்டவுன் : நடப்பு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் சுருட்டி, 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி. கேப்டவுனில் இன்று நடந்து முடிந்த இரண்டாவது ஐபிஎல் 2009 போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், 134 ரன்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சால் நிலை குலைந்து போனது. அந்த அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்களையே எடுத்தது. இதுவே, ஐ.பி.எல். போட்டிகளில் ஓர் அணி எடுத்த மிகக் குறைந்த ரன்கள் ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாண்டர்ஸன், யூசுப் பதான் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெங்களூர் ராயல்ஸ் சாலஞ்சர்ஸ் தரப்பில், அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், பிரவிண் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, பீட்டர்சன் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரைடர் பூஜ்ஜியத்தில் வெளியேற, அடுத்த பந்திலேயே டெய்லர் அதே பூஜ்ஜிய ரன்களில் பெவிலியன் திரும்பினார். உத்தப்பாவும் மூன்றே ரன்கள் மட்டுமே எடுத்தார். பீட்டர்சன் 30 பந்துகளில் 32 ரன்கள் என்ற பொறுப்புணர்வுடன் விளையாடி ஆட்டமிழந்தார். தனக்கு இணையாக இருந்து விளையாடும் சக வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே வெளியேற, பவுலர்களை இணையாக வைத்துக் கொண்டு அதிரடியாக ரன் குவித்தார் டிராவிட். கடைசி ஓவரின் 4-வது பந்து வரை களத்தில் இருந்த அவர் 48 பந்துகளைச் சந்தித்து 66 ரன்களைக் குவித்து ஓரளவு சமாளிக்க கூடிய அளவிலான இலக்கை எட்ட வழிவகை செய்தார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ்சின் மோசமான ஆட்டத்தால், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2008 ஐ.பி.எல். சாம்பியன் அணியான வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, கடந்த முறை கடைசி இடத்துக்கு ஒரு படி மேலே இருந்த பெங்களூர் அணி துவம்சம் செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, இன்று நடந்து முடிந்த முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. |
உங்கள் கணினியில் உள்ள ஹார்டுவேர்களை "இலவசமாக" அப்டேட் செய்ய உதவும் மென்பொருள்?
நமது கணினி வேகமாக இயங்க வேண்டுமென்றால் கணினியில் இருக்கும் ஹார்டுவேர்களுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் புதிய அப்டேட்டுகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட வேண்டும்.அப்போது தான் நமது கணினி வேகமாக இயங்கும்,நாமும் வேலைகளை விரைவாக முடிக்க முடியும். இந்த ஹார்ட்வேர்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ள ஒரு இணையதளம் இலவச மென்பொருளை கொடுத்து நமக்கு உதவி செய்கிறது, சரி இலவசமாக நமக்கு அப்டேட் தருவதால் அவர்களுக்கு என்ன பயன்? என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் தரும் மென்பொருளை நமது கணினியில் நிறுவி ரன் செய்யும் போது இடையில் அவர்கள் வெளியிடும் ஒரு சிலவிளம்பரங்களை நாம் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான்! அவர்களுக்கு விளம்பர வருமானம் லாபம், நமக்கு இலவச "அப்டேட்" லாபம். அந்த விளம்பரங்களை கிளிக் செய்யாமலும் அப்டேட் செய்யலாம். அப்படி செய்தால் குறிப்பட்ட காலத்திற்கு பிறகு இலவசமாகத்தருவதை நிறுத்தினாலும் நிறுத்தலாம்.அதனால் விளம்பரத்தை 'கிளிக்' செய்து விடுவது நமக்கு நல்லது தானே? அந்த இணையதளத்தின் முகவரி கீழே: www.radarsync.com இந்த தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
இன்னலில் ஈழத் தமிழர்கள-பிறந்த நாளை ரத்து செய்தார் அஜீத்
உங்கள் Firefox browser ன் tab னை வண்ணமயமாக்குங்கள்
Change the Active and Inactive tab color in Mozilla Firefox
உலகத்தில் அதிகமானோரால் பயன்படுத்தக்கூடிய browser, Mozilla Firefox ஆகும், அதில் Tabbed Browsing ஒரு மிகவும் முக்கியமான ஒன்று, இது நமது browsing வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது. இதில் inactive tab அதாவது பயன்பாட்டில் இல்லாத tab கள் மிகவும் மங்கலாக இருக்கும், இதனை நாம் வண்ணமையாக மாற்றலாம், எப்படி என்று கேட்கிறீர்களா? ஜோரா படிங்க கீழ. உங்கள் கணிப்பொறியில் கிழ்கண்ட இடத்திற்கு செல்லுங்கள்.
Start-> Run –> type Application Data->Mozilla->Firefox->Profiles->(some random number).default->chrome
அங்கே இருக்கும் userChrome-example.css இந்த பெயர் கொண்ட file ஐ userchrome.css பெயர்மாற்றம் செய்யுங்கள்.
அதாவது __ என்ற file ஐ userchrome.css என்று மாற்றுங்கள்
பின்னர் பெயர் மாற்றம் செய்த file ஐ Open செய்து கிழ்கண்ட code னை copy செய்து save செய்யவும்.
/*change color of active tab*/ tab{ -moz-appearance:none !important; }
tab[selected="true"]{ background-color: rgb{222,218,210} important; color:black !important; /*tab font color/* } /*change color of normal tabs*/ tab:not([selected="true"]){ background-color: rgb(13,141,234) !important; color:white !important; /*tab font color/* }
சாவே செய்தபின் உங்கள் Firefox Browser ஐ Open செய்து பாருங்கள், வித்தியாசத்தை காணுங்கள்.
அந்த code ல் rgb என்ற வண்ண நிறத்தின் எண்ணை மாற்றுவதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த நிறத்தை மாற்றலாம்