Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

11 செப்டம்பர் 2009

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம். முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால் http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும். உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் . இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

சிறந்த பயர்பாக்ஸ் ஆட்ஆன்கள்

சிறந்த பயர்பாக்ஸ்(Firefox) ஆட்ஆன்களின்(Addons) தொகுப்பு இதோ: 1.ஆட்-பிளாக் பிளஸ்(Ad Block Plus): இணையதளங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க சிறந்த வழி இந்த ஆட்-பிளாக் பிளஸ் ஆட்ஆன்.இதனால் இணையதளங்கள் இன்னும் வேகமாக இயங்கும். இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 2.கலர்புல் டேப்ஸ்(Colourful Tabs): ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்யும் நபரா நீங்கள் ?? அப்படியெனில் இது உங்களுக்கு கட்டாயம் தேவை. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 3.ஐ.ஈ டேப்(IE Tab): சில இணையதளங்கள் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் ஒழுங்காக வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும்.அத்தகைய இணைய தளங்களை பார்ப்பதற்காக உபயோகப்படும் ஆட்ஆன் இது. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 4.பிளாக்பாக்ஸ் (Flagfox): நீங்கள் பார்க்கும் தளம் எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது என்பதை காண்பிக்கும் ஆட்ஆன் இது. இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க 5.ஸ்கிப் ஸ்க்ரீன்(Skip Screen) நீங்கள் ராபிட்ஷேர் , மெகாஅப்லோட் போன்ற தளங்களை பயன்படுத்துபவரா? அப்படியெனில் இந்த ஆட்ஆன் உங்கள் காத்திருக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும்.நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

யுஎஸ் விமான நிலையங்களில் பமீலா விளம்பர வீடியோவுக்கு தடை

கவர்ச்சி தாரகை பமீலா ஆன்டர்சன் நடித்துள்ள ஒரு விளம்பர வீடியோவை அமெரிக்க விமான நிலையங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் மீதான சித்திரவதைகளுக்கு எதிரான மனிதர்கள் (பெடா) என்ற அமைப்பு பமீலா ஆன்டர்சனை வைத்து ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கியுள்ளது. அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு [^] அதிகாரியாக அதில் பமீலா ஆன்டர்சன் தோன்றுகிறார். கவர்ச்சி [^]கரமான உடையில் காணப்படும் பமீலா, விமான நிலையங்களுக்கு தோல் ஆடைகள், தோல் பை உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகளை முரட்டுத்தனமாக அணுகி அவற்றைப் பறிக்கிறார். ஆண்களின் பேன்ட்டுகளை உருவுகிறார். ஜட்டி கூட இல்லாமல் அத்தனை ஆடைகளையும் கழற்றிப் போட்டு விட்டு துரத்துவது போல அந்தக் காட்சிகள் உள்ளன. இந்தக் காட்சிகள் சிறார்களின் மனதைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக கருதிய அமெரிக்க விமான நிலையங்கள், பமீலாவின் இந்த விளம்பரத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
Pamela Anderson
நியூயார்க் நகரில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இந்த விளம்பரத்தை வைக்கவிருந்தனர். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. இந்தத் தடை [^]யையடுத்து விமானங்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப பெடா முயற்சித்து வருகிறதாம்.

எனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள்-பிரகாஷ்ராஜ்

அமீர் கான், ஷாருக் கான், சத்யராஜ் ஆகியோரை தாண்டி, எனக்கு விருது கிடைத்திருப்பது பற்றி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் பிரகாஷ் ராஜ். காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு தேசிய விருது கிடைத்ததை விட, அதற்கு காரணமான காஞ்சிவரம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருதை நல்ல உழைப்புக்கான அங்கீகாரமாக கருதுகிறேன். 18 வருடங்களுக்குப்பின், ஒரு தமிழ் படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அமீர்கான், ஷாருக்கான், மோகன்லால், சத்யராஜ் ஆகியோரை தாண்டி இந்த விருதை எனக்கு கொடுத்து விட்டதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஷாருக்கான் டி.வி. நடிகராக அறிமுகமாகி, இன்று தயாரிப்பாளர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். `சக்தே இந்தியா'வில் சிறப்பாக நடித்து இருந்தார். அமீர்கான் ஒரு லவ் பாயாக அறிமுகமாகி, `லகான்,' `தாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் மூலம் அவர் நடிப்பு பேசப்படுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர். அதேபோல் சத்யராஜ், ஒரு அற்புதமான நடிகர். நான் தேசிய விருது வாங்கியதால், இவர்கள் திறமையில் எதுவும் குறைந்து போய்விடவில்லை. எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. தேசிய விருது நிரந்தரமானது அல்ல. இந்த வருடம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அடுத்த வருடம் வேறு ஒருவருக்கு கிடைக்கும். இந்த விருது மூலம் தமிழ் படத்தின் தரம் தேசிய அளவுக்கு உயர்ந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படங்களில் பணிபுரிய நடிகர் [^]கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ரசிகர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். காஞ்சிவரம் படத்தில் நடித்தபோதே இந்த படத்துக்கு விருது [^] கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் என்றார். முன்னதாக முதல்வர் [^] கருணாநிதியை தனது இரு மகள்களுடன் சென்று சந்தித்து பிரகாஷ் ராஜ் ஆசி பெற்றார். ''உனக்கு அண்ணா விருதையும், தேசிய விருதையும் நமது 'காஞ்சிபுரம்' வாங்கித் தந்துள்ளது'' என்று தனக்கே உரிய பாணியில் கூறினார் கருணாநிதி [^]. (அறிஞர் அண்ணா காஞ்சியில் பிறந்தவர்). பின்னர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரகாஷ் ராஜ்.
Prakashraj meets The Press
பிரஸ் மீட்டில் இயக்குனர் [^] ராதாமோகன், நடிகை ஷம்மு உள்ளிட்டோரும் பிரகாஷ் ராஜுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தனது டூயட் சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் `மயில்' `இனிது இனிது' என இரு படங்கலை தயாரித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் `பயணம்' என்ற படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.

பணக்கார நகரங்கள்-ஐரோப்பா முதலிடம்

உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
Luxembourg
உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது. ஆசியாவின் பணக்கார நகரங்கள் வரிசையில் டெல்லி [^]க்கு 41, மும்பைக்கு 43, சென்னைக்கு 44, பெங்களூருக்கு 45, ஹைதராபாத்துக்கு 46, புனேவுக்கு 47, கொல்கத்தாவுக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. யுபிஎஸ் நடத்திய இந்த சர்வேயில் உலகில் உள்ள 73 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. உலக நகரங்களிலேயே கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனீவா, நியூயார்க் ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்கள்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகின்றனராம். இந்த சர்வேயில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்துள்ளது. அது உலக நாடுகளில் பணியாற்றுவோர் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் வாங்கப்படும் சம்பளமும் குறித்தது. நியூயார்க் அல்லது ஜூரிச்சில் பணியாற்றும் ஒருவர் ஒரு ஐபாட் நானோ வாங்குவதாக இருந்தால் 9 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்குவதாக இருந்தால் 177 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம். உலகின் பத்து பணக்கார நகரங்கள் குறித்த ஒரு பார்வை... 1. கோபன்ஹேகன் உலகின் மிகப் பணக்கார நகரம். டென்மார்க்கின் பொருளாதார கேந்திரம். 2008ம் ஆண்டு 50 எதிர்கால ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இந்த நகரம். 2. ஜூரிச் உலகின 2வது பணக்கார நகரம். உலகின் தரமான வாழிட நகரங்களில் ஜூரிச்சுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம். யுபிஎஸ், கிரெடிட் சுவிஸ், ஸ்விஸ் ரெ, ஜூரிச் பினான்ஷியல் சர்வீஸ் உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் வங்கிகள் இந்த நகரில்தான் உள்ளன. சம்பளம் கொடுப்பதில் ஜூரிச்தான் நம்பர் ஒன். உலகின் வேறு எந்த நகரத்தையும் விட ஜூரிச்சில்தான் அதிக அளவில் சம்பளம் தரப்படுகிறதாம். 3. ஜெனீவா உலகின் 3வது பணக்கார நாடு. தரமான வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதில் ஜெனீவாவுக்கு உலக அளவில் 3வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் சிறிய பெருநகர் என்ற பெருமையும் ஜெனீவாவுக்கு உண்டு. 4. நியூயார்க் உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க், பணக்கார நகரங்கள் [^] வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. மான்ட்ரீல், டோரன்டோவை விட நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்சலெஸ், சிகாகோ நகரங்களில் கூடுதல் சம்பளம் தருகிறார்களாம். 5. ஆஸ்லோ நார்வே நாட்டின் வர்த்தகம் [^], வங்கித் துறை, தொழில் மற்றும் கப்பல் துறையின் கேந்திரமாக விளங்குகிறது ஆஸ்லோ. 6. லாஸ் ஏஞ்சலெஸ் அதிகம் சம்பளம் தரும் முதலாளிகள் நிறைந்த நகரம். ஹாலிவுட் [^] இந்த நகரில்தான் உள்ளது. உலகின் பொழுதுபோக்கு [^] தலைநகர் என்ற செல்லப் பெயரும் உண்டு. 7. மியூனிக் ஜெர்மனியின் 3வது பெரிய நகரம் மியூனிக். ஐரோப்பாவின் பொருளாதார கேந்திரம். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகம் இதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு மிக மிக குறைவு. 8. லக்சம்பர்க் அதிகம் சம்பளம் தரும் உலக நகரம்/நாடுகளில் லக்சம்பர்க்கும் ஒன்று. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாகக் கொண்ட 2,586 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச் சிறிய நாடு தான் லக்சம்பர்க். 9. பிராங்க்பர்ட் ஜெர்மனியின் முக்கிய வர்த்தக மையம் பிராங்க்பர்ட். பல நூற்றாண்டுகளாகவே ஜெர்மனின் பொருளாதார மையமாக திகழ்கிறது பிராங்க்பர்ட். பல்வேறு பெரிய பெரிய வங்கிகள் இந்த நகரத்தைச் சேர்ந்தவைதான். 10. டூப்ளின் உலகின் 10வது பணக்கார நகராக உள்ளது டூப்ளின். அயர்லாந்து நாட்டின் தலைநகர். 2008ம் ஆண்டு டூப்ளின் நகரம், உலகின் ஐந்தாவது பணக்கார நகரமாக இருந்தது. தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.டெல்லி: உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது.

பணக்கார நகரங்கள்-முதலிடத்தில் ஐரோப்பிய நகரங்கள்

உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
Luxembourg
உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது. ஆசியாவின் பணக்கார நகரங்கள் வரிசையில் டெல்லி [^]க்கு 41, மும்பைக்கு 43, சென்னைக்கு 44, பெங்களூருக்கு 45, ஹைதராபாத்துக்கு 46, புனேவுக்கு 47, கொல்கத்தாவுக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. யுபிஎஸ் நடத்திய இந்த சர்வேயில் உலகில் உள்ள 73 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. உலக நகரங்களிலேயே கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனீவா, நியூயார்க் ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்கள்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகின்றனராம். இந்த சர்வேயில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்துள்ளது. அது உலக நாடுகளில் பணியாற்றுவோர் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் வாங்கப்படும் சம்பளமும் குறித்தது. நியூயார்க் அல்லது ஜூரிச்சில் பணியாற்றும் ஒருவர் ஒரு ஐபாட் நானோ வாங்குவதாக இருந்தால் 9 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்குவதாக இருந்தால் 177 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம். உலகின் பத்து பணக்கார நகரங்கள் குறித்த ஒரு பார்வை... 1. கோபன்ஹேகன் உலகின் மிகப் பணக்கார நகரம். டென்மார்க்கின் பொருளாதார கேந்திரம். 2008ம் ஆண்டு 50 எதிர்கால ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இந்த நகரம். 2. ஜூரிச் உலகின 2வது பணக்கார நகரம். உலகின் தரமான வாழிட நகரங்களில் ஜூரிச்சுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம். யுபிஎஸ், கிரெடிட் சுவிஸ், ஸ்விஸ் ரெ, ஜூரிச் பினான்ஷியல் சர்வீஸ் உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் வங்கிகள் இந்த நகரில்தான் உள்ளன. சம்பளம் கொடுப்பதில் ஜூரிச்தான் நம்பர் ஒன். உலகின் வேறு எந்த நகரத்தையும் விட ஜூரிச்சில்தான் அதிக அளவில் சம்பளம் தரப்படுகிறதாம். 3. ஜெனீவா உலகின் 3வது பணக்கார நாடு. தரமான வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதில் ஜெனீவாவுக்கு உலக அளவில் 3வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் சிறிய பெருநகர் என்ற பெருமையும் ஜெனீவாவுக்கு உண்டு. 4. நியூயார்க் உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க், பணக்கார நகரங்கள் [^] வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. மான்ட்ரீல், டோரன்டோவை விட நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்சலெஸ், சிகாகோ நகரங்களில் கூடுதல் சம்பளம் தருகிறார்களாம். 5. ஆஸ்லோ நார்வே நாட்டின் வர்த்தகம் [^], வங்கித் துறை, தொழில் மற்றும் கப்பல் துறையின் கேந்திரமாக விளங்குகிறது ஆஸ்லோ. 6. லாஸ் ஏஞ்சலெஸ் அதிகம் சம்பளம் தரும் முதலாளிகள் நிறைந்த நகரம். ஹாலிவுட் [^] இந்த நகரில்தான் உள்ளது. உலகின் பொழுதுபோக்கு [^] தலைநகர் என்ற செல்லப் பெயரும் உண்டு. 7. மியூனிக் ஜெர்மனியின் 3வது பெரிய நகரம் மியூனிக். ஐரோப்பாவின் பொருளாதார கேந்திரம். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகம் இதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு மிக மிக குறைவு. 8. லக்சம்பர்க் அதிகம் சம்பளம் தரும் உலக நகரம்/நாடுகளில் லக்சம்பர்க்கும் ஒன்று. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாகக் கொண்ட 2,586 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச் சிறிய நாடு தான் லக்சம்பர்க். 9. பிராங்க்பர்ட் ஜெர்மனியின் முக்கிய வர்த்தக மையம் பிராங்க்பர்ட். பல நூற்றாண்டுகளாகவே ஜெர்மனின் பொருளாதார மையமாக திகழ்கிறது பிராங்க்பர்ட். பல்வேறு பெரிய பெரிய வங்கிகள் இந்த நகரத்தைச் சேர்ந்தவைதான். 10. டூப்ளின் உலகின் 10வது பணக்கார நகராக உள்ளது டூப்ளின். அயர்லாந்து நாட்டின் தலைநகர். 2008ம் ஆண்டு டூப்ளின் நகரம், உலகின் ஐந்தாவது பணக்கார நகரமாக இருந்தது. தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.டெல்லி: உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது. ஆசியாவின் பணக்கார நகரங்கள் வரிசையில் டெல்லி [^]க்கு 41, மும்பைக்கு 43, சென்னைக்கு 44, பெங்களூருக்கு 45, ஹைதராபாத்துக்கு 46, புனேவுக்கு 47, கொல்கத்தாவுக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. யுபிஎஸ் நடத்திய இந்த சர்வேயில் உலகில் உள்ள 73 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. உலக நகரங்களிலேயே கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனீவா, நியூயார்க் ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்கள்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகின்றனராம். இந்த சர்வேயில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்துள்ளது. அது உலக நாடுகளில் பணியாற்றுவோர் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் வாங்கப்படும் சம்பளமும் குறித்தது. நியூயார்க் அல்லது ஜூரிச்சில் பணியாற்றும் ஒருவர் ஒரு ஐபாட் நானோ வாங்குவதாக இருந்தால் 9 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்குவதாக இருந்தால் 177 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம். உலகின் பத்து பணக்கார நகரங்கள் குறித்த ஒரு பார்வை... 1. கோபன்ஹேகன் உலகின் மிகப் பணக்கார நகரம். டென்மார்க்கின் பொருளாதார கேந்திரம். 2008ம் ஆண்டு 50 எதிர்கால ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இந்த நகரம். 2. ஜூரிச் உலகின 2வது பணக்கார நகரம். உலகின் தரமான வாழிட நகரங்களில் ஜூரிச்சுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம். யுபிஎஸ், கிரெடிட் சுவிஸ், ஸ்விஸ் ரெ, ஜூரிச் பினான்ஷியல் சர்வீஸ் உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் வங்கிகள் இந்த நகரில்தான் உள்ளன. சம்பளம் கொடுப்பதில் ஜூரிச்தான் நம்பர் ஒன். உலகின் வேறு எந்த நகரத்தையும் விட ஜூரிச்சில்தான் அதிக அளவில் சம்பளம் தரப்படுகிறதாம். 3. ஜெனீவா உலகின் 3வது பணக்கார நாடு. தரமான வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதில் ஜெனீவாவுக்கு உலக அளவில் 3வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் சிறிய பெருநகர் என்ற பெருமையும் ஜெனீவாவுக்கு உண்டு. 4. நியூயார்க் உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க், பணக்கார நகரங்கள் [^] வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. மான்ட்ரீல், டோரன்டோவை விட நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்சலெஸ், சிகாகோ நகரங்களில் கூடுதல் சம்பளம் தருகிறார்களாம். 5. ஆஸ்லோ நார்வே நாட்டின் வர்த்தகம் [^], வங்கித் துறை, தொழில் மற்றும் கப்பல் துறையின் கேந்திரமாக விளங்குகிறது ஆஸ்லோ. 6. லாஸ் ஏஞ்சலெஸ் அதிகம் சம்பளம் தரும் முதலாளிகள் நிறைந்த நகரம். ஹாலிவுட் [^] இந்த நகரில்தான் உள்ளது. உலகின் பொழுதுபோக்கு [^] தலைநகர் என்ற செல்லப் பெயரும் உண்டு. 7. மியூனிக் ஜெர்மனியின் 3வது பெரிய நகரம் மியூனிக். ஐரோப்பாவின் பொருளாதார கேந்திரம். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகம் இதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு மிக மிக குறைவு. 8. லக்சம்பர்க் அதிகம் சம்பளம் தரும் உலக நகரம்/நாடுகளில் லக்சம்பர்க்கும் ஒன்று. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாகக் கொண்ட 2,586 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச் சிறிய நாடு தான் லக்சம்பர்க். 9. பிராங்க்பர்ட் ஜெர்மனியின் முக்கிய வர்த்தக மையம் பிராங்க்பர்ட். பல நூற்றாண்டுகளாகவே ஜெர்மனின் பொருளாதார மையமாக திகழ்கிறது பிராங்க்பர்ட். பல்வேறு பெரிய பெரிய வங்கிகள் இந்த நகரத்தைச் சேர்ந்தவைதான். 10. டூப்ளின் உலகின் 10வது பணக்கார நகராக உள்ளது டூப்ளின். அயர்லாந்து நாட்டின் தலைநகர். 2008ம் ஆண்டு டூப்ளின் நகரம், உலகின் ஐந்தாவது பணக்கார நகரமாக இருந்தது. தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சி என மோசடி - துருக்கியில் 9 இளம் பெண்கள் மீட்பு

இஸ்தான்புல்: பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Big Brother Girls
2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர். இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம் [^] பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல். முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் [^] என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் [^] கொடுத்தனர். போலீஸ் [^] விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது [^] செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்பான வீடியோ:

10 செப்டம்பர் 2009

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் போலோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
AR Rahman
இந்தியா [^] கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும். போட்டித் தொடக்க விழாவில் இசை [^]ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.

நோக்கியாவின் புதிய 'சீரிஸ்' வகை மொபைல் போன்கள்?

மொபைல் சந்தையில் பெருகி வரும் கடும் போட்டியை சமாளிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் புதிய புதிய மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியா நிறுவனம் ஏற்கனவே பல சீரிஸ் வகை பெயர்களில் புதிய புதிய போன் களை நமக்கு தந்துள்ளது. அதில் 'ஈ - சீரிஸ்' மற்றும்' என்- சீரிஸ்' வகை மொபைல் போன்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் 'ஈ - சீரிஸ்' வகை மொபைல் போன்கள் பிசினஸ் வகை போன்களாகும் இந்த வகை போன்கள் நமது அலுவலக வேலைகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 'என்- சீரிஸ்' வகை போன்கள் ஒரு மல்டிமீடியா வகையை சேர்ந்தவைகளாகும். இந்த வகை போன்களில் இல்லாத டிஜிட்டல் வசதிகளே கிடையாது.கேமரா,மொபைல்,ரேடியோ,மொபைல் டிவி,மியூசிக்,கேம்ஸ் என்று எல்லா வசதிகளும் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நோக்கியா நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்போகும் சீரிஸ் வகை தான் X - SERIES (எக்ஸ் - சீரிஸ்) இந்த வகை சீரிஸ்களில் தற்போது இரண்டு போன்களை நோக்கியா அறிமுகப்படுத்தப் போகிறது.அதில் ஓன்று ஜாவா வகை சேர்ந்தது, மற்றொன்று சிம்பியன் 5th version touch ஸ்க்ரீன் வகையை சார்ந்ததாகும். இந்த வகை சீரிஸ் போன்களின் வடிவமைப்பு புதுமையாகவும்,பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாவும் உள்ளது.கிட்டத்தட்ட 'என்- சீரிஸ்' வகை போன் களில் உள்ள எல்லா டிஜிட்டல் வசதிகளும் இதில் உள்ளது.அதையும் தாண்டி இதன் நினைவகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் வாங்க தூண்டும் வகையில் உள்ள இந்தவகை போன்கள் அடுத்த மாதம் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட்-சில சுவையான தகவல்கள், ஆய்வுகள்: பாகம்-1

என்னடா இவன் அடிக்கடி கிரிக்கெட் பதிவுகளை எழுதுகிறானே என்று நினைக்கக் கூடாது. நான் இந்த விளையாட்டில் ஒரு பைத்தியம். 1996ல் பிடித்த இந்தப் பைத்தியம், 2005ல் உச்சக்கட்டத்தை எட்டி, இப்போது கொஞ்சம் சமநிலை அடைந்திருக்கிறது. நான் அணு அணுவாக ரசிக்கும் இந்த விளையாட்டின் புள்ளி விபரம் சார்ந்த சில ஆய்வுகளை www.cricinfo.com அடிக்கடி வெளிவிடும். அவற்றில் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தித் தரலாம் என்று நினைக்கிறேன்.
விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார்?
இதைத் தீர்மானிப்பதில் ஒரு கருதுகோளை நான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது இந்த ஆய்வில் நான் பார்க்கும் எல்லாப் பந்து வீச்சாளர்களுமே ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி இருக்கவேண்டும். ஏனெனில், ஒன்றரை வருடக் கிரிக்கெட் வாழ்வில் யாரையும் தீர்மானிக்க முடியாது. (உதாரணம்: இர்ஃபான் பதான், ஷோயப் அக்தர்). ஆகையால் இந்த 200 விக்கட் எடுத்தவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்று ஆராய்வோம். இந்தப் பதிவை நான் இடும் இந்தக் கணத்தில் (09.09.09 மாலை 7:25) 30 பேர் 200 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்தி, சாதனை படைத்துள்ளார்கள். அதிகபட்சமாக முரளிதரன் 332 போட்டிகளில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை முரளியும், வசீம் அக்ரமும் மட்டும் கடந்திருக்கிறார்கள். 400 விக்கெட்டுகளுக்கு மேல் சமிந்த வாஸ் மற்றும் வக்கார் யூனுசும், 300 விக்கெட்டுகளுக்கு மேல் ஷோன் பொலொக், கிளென் மக்ராத், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், சனத் ஜயசூரிய, ப்ரெட் லீ ஆகியோர் கடந்திருக்கிறார்கள். 20 பேர் 200 க்கும் 300 க்கும் இடையில் இருக்கிறார்கள். இவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்பதை Strike Rate எனப்படும் ஒரு விக்கெட் எடுப்பதிற்கு எத்தனை பந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் இருந்து மட்டுமே கணித்தால் முதல் 10 இடங்களில் இருப்பது யார் தெரியுமா? (குறிப்பு: ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகள் என்பதை ஞாபகத்தில் கொள்க)
 1. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29. 2 (பந்துகளுக்கு ஒரு விக்கெட், 308 விக்கெட்டுகள், 22.98 Average, 4.71 Economy Rate)
 2. சக்லெய்ன் முஷ்தாக் (பாகிஸ்தான்): 30.4 (288, 21.78, 4.29)
 3. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்)*: 30. 4 (223, 23.86, 4.69)
 4. வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்): 30.5 (416, 23.84, 4.68)
 5. அலன் டொனால்ட் (தென்னாபிரிக்கா): 31.4 (272, 21.78, 4.15)
 6. மக்காயா என்ரினி (தென்னாபிரிக்கா)*: 32.6 (266, 24.65, 4.53)
 7. அஜித் அகார்கர் (இந்தியா)*: 32.9 (288, 27.85, 5.07)
 8. கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா): 34.0 (381, 22.02, 3.81)
 9. முரளிதரன் (இலங்கை)*: 35.0 (511, 22.77, 3.90)
 10. ஸாஹீர் கான் (இந்தியா)*: 35.9 (225, 29.18, 4.86)
இவர்களில் லீ மட்டுமே ஒரு போட்டியில் அதிகளவாக வீசக்கூடிய 60 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். முரளி, மெக்ராத் போன்ற ஜாம்பவான்களைவிட அகார்கர், என்ரினி போன்றோர் முன்னிலையில் இருக்கிறார்கள். வசீம் அக்ரம், சமிந்த வாஸ், ஷோன் பொலொக், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஷேன் வோர்ன் போன்ற இன்னபிற ஜாம்பவான்கள் இந்த முதல் பத்துப் பேரில் இல்லை. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு போட்டி இரு போட்டிகள், ஒரு வருஷம் இரண்டு வருஷம் மட்டும் விளையாடிய இளம் வீரர்களையும் சேர்த்து ஒரு முதல் 10 பட்டியல் தயாரித்தால், அதில் ப்ரெட் லீ தவிர வேறு யாருமே இடம்பெற மாட்டார்கள். அந்தப் பட்டியல் இதோ
 1. அஜந்த மெண்டிஸ் (இலங்கை)*: 21.8 (66, 14.48, 3.98)
 2. ரயான் ரென் டொஸ்காட்டே (நெதர்லாந்து)*: 25.8 (44, 20.86, 4.84)
 3. ஷேன் பொண்ட் (நியூசிலாந்து)*: 27.3 (128, 19.21, 4.20)
 4. ஷோன் ரெய்ற் (அவுஸ்திரேலியா)*: 28.4 (38, 25.28, 5.33)
 5. அன்ரனி கிரே (மேற்கிந்தியத் தீவுகள்): 28.8 (44, 18.97, 3.94)
 6. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29.2 (308, 22.98, 4.71)
 7. ஜெஃப் அலொட் (நியூசிலாந்து): 29.3 (52, 23.21, 4.73)
 8. லென் பாஸ்கோ (அவுஸ்திரேலியா): 29.5 (53, 20.11, 4.07)
 9. நவீத்-உல்-ஹசன் (பாகிஸ்தான்)*: 29.8 (100, 27.61, 5.54)
 10. மிச்செல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)*: 29.9 (93, 24.11, 4.83)
* தற்போதும் களத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கை மாறலாம். ஆக, இப்போதைய நிலவரப்படி, 200 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி தன்னுடைய திறமையை நீண்ட காலம் நிரூபித்தவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் விண்ணன் என்று ப்ரெட் லீயைச் சொல்லலாமா??
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com