Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

31 ஜனவரி 2009

பாம்பு சரக்கு (Snake wine)குடிச்சிருகீங்களா..? இல்லை இல்லை .... பார்த்திருக்கீங்களா !!!

பாம்பு என்றாலே நம்மில் பலர் பயந்து ஓடுவோம், ஆனால் இங்கு பாம்பினை பாட்டிலில் அடைத்து ஒயின்(மதுபானம்) தயாரித்து குடிக்கிறார்கள்... என்ன நம்ப முடியவில்லையா ...?இதோ புகைப்படங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் .... Snake wine (rÆ°á"£u rắn in Vietnamese) is an alcoholic beverage that includes a whole venomous snake in the bottle. It originated in Vietnam and can be found around Southeast Asia. The snakes, preferably venomous ones, are usually not preserved for their meat. They are preserved to have the snake poison dissolved in the liquor. However, because snake venom is protein-based, they are unfolded and therefore inactivated due to the influence of the denaturing effects of ethanol. A large venomous snake can be placed into a glass jar of rice wine, often with many smaller snakes, turtles, insects, or birds, and left to steep for many months. The wine is drunk as a restorative in small shots or cups Body fluids of snake are mixed into wine and consumed immediately in the form of a shot. Snake blood wine is prepared by slicing a snake along its belly and draining its blood into a mixing vat with rice wine or grain alcohol. Snake bile wine is done through a similar method by using the contents of the gall bladder. Snake meat, liver, and skin can be prepared to accompany the drinks

மேலும் பார்க்க (இங்கே க்கிளிக் செய்யவும்)

30 ஜனவரி 2009

பேப்பர் இல்லா பேக்ஸ் மெசின் - பானாசோனிக் அறிமுகம்.

தினமும் பிரிண்ட் செய்யப்படுகிற ஒவ்வொரு பேப்பரும்(paper) இந்த உலகத்தைமாசுபடுத்துகிறது என சமீபத்தில் ஒரு கம்ப்யுட்டர் நிறுவனம் ஒரு பொதுவிளம்பரம் ஒன்றை வெளியிட்டது, இமெயில் உள்ள இந்த காலத்திலும் இன்னும்சில பேர் பேக்ஸ் உபயோகப்படுத்தி கொண்டிருக்கின்றனர், அவர்கள்மகிழ்ச்சியடையும் வகையில் பானாசோனிக்(Panasonic) நிறுவனம் பேப்பர் இல்லாத பேக்ஸ் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. மெசினை ஒட்டியதிரையில் பெறப்படுகின்ற தகவலை படித்து விட்டு தேவைப் படுகிற போதுபிரிண்ட் செய்து கொள்ளலாம், அது போல் எற்கனவே சேமித்து வைத்த தகவலைமற்றவர்களுக்கு அனுப்பலாம் இதற்கு கம்ப்யுட்டர் உதவி தேவைபடாது மெசினைஒட்டிய திரையில் இவை அனைத்தையும் செய்யலாம்.

விளக்கொளியில் லண்டன் நகரம்..!

இரவில் விளக்கொளியில் லண்டன் நகரம். பெரிய மிக சிறந்த புகைப்படங்கள் boston.com இலிருந்து

More of London from above, at Night

In August of last year, I was happy to be able to share some amazing photos of London, as seen from above at night by photographer Jason Hawkes. That entry continues to be one of the most consistently popular ones I've ever put together, so I was happy to hear from Jason again recently, and to find that he wanted to share another 24 photos from 2008 below. Jason shot these images with a camera attached to gyro-stabilized mounts from a Eurocopter AS355, hired out at around £1150 (GBP) per hour, using Nikon gear and either a 14-24mm or a 70-200mm lens. Even with that, the low light and heavy vibrations can make things difficult, Jason says "I often shoot tethered to my MacBook Pro to check the sharpness of the images whilst I shoot." Mr. Hawkes has agreed to jump into the comments and answer some of your questions as well, so feel free to ask. (24 photos .இங்கே க்கிளிக் செய்யவும் )

29 ஜனவரி 2009

இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த மைக்ரோ பிராசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை.

கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம். 1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது. 1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது. 1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது. 1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர். 1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது. 1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது. 1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. 1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது. 1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன. 2000: குறைந்த மின் செல்வில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது. 2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. 2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின. 2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது. 2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.
2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது. 2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது. 2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.

நன்றி -(தேன்தமிழ்)

28 ஜனவரி 2009

ராஜா இயக்கத்தில் விஜய்....!

ஜெயம் ரவியின் அண்ணனும், வெற்றிப் பட இயக்குநருமான ஜெயம் ராஜா, அடுத்து விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். கோலிவுட்டின் ஹாட் செய்தியே இதுதான். இப்படம் விஜய்யின் 50வது படம் என்பது கூடுதல் விசேஷம். விஜய்யே இந்தப் படத்தையும் தயாரிக்கவும் செய்கிறார் என்பது போனஸ் செய்தி. விஜய்யின் பொன் விழா படத்தை சித்திக், தரணி ஆகியோரில் ஒருவர்தான் இயக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஜெயம் ராஜா, விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தியால் கோலிவுட் சர்ப்ரைஸில் ஆழ்ந்துள்ளது. ஆனால் ஜெயம் ராஜாவின் வெற்றிகரமான இயக்கத் திறமையால்தான் அவரை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜா தொடர்ந்து நான்கு மெகா ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவர் இயக்கியதே இந்த நான்கு படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா கடைசியாக இயக்கிய படம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம். விஜய்யை வைத்து ராஜா இயக்கப் போகும் படம் வழக்கம் போல ரீமேக் படமா அல்லது சொந்தக் கதையா என்பது குறித்து தெரியவில்லை. காரணம், ராஜாவின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே ரீமேக் என்பதால்தான். அதேசமயம், விஜய்யும், ரீமேக் படங்களில்தான் பெருமளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார் என்பதால் இருவரும் இணையும் இப்படமும் நிச்சயம் ரீமேக் படமாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதுவரை தம்பியை வைத்து மட்டுமே இயக்கி வந்த ராஜா முதல் முறையாக இன்னொரு நடிகரை, அதுவும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் நடிகரை வைத்து இயக்கப் போகிறார். ராஜாவின் திரைப்பட இயக்கத் திறமை குறித்து அறிந்துள்ள விஜய், அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

'அப்பா' ஆகிறார் கார்த்திக்!

தமிழ் சினிமாவில் இது முன்னாள் முன்னணி ஹீரோக்கள், தந்தை கேரக்டர்களுக்கு மாறும் காலம் போலும். சத்யராஜ், பிரபுவைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்கும் அப்பா வேடம் பூணுகிறார். ரொம்ப காலமாக ஹீரோக்களாக கலக்கி வந்த பல நாயகர்கள் அடுத்தடுத்து அப்பா கேரக்டர்களுக்கு தாவி வருகிறார்கள். சத்யராஜ், தனது மகன் சிபி ராஜின் தந்தையாக நடித்தார். சமீபத்தில் பிரபுவும் அப்பா வேடத்தில் அஆஇஈ படத்தில் அசத்தினார். இந்த நிலையில், அடுத்து முன்னாள் கனவுக் கண்ணன் கார்த்திக்கும் அப்பா வேடத்துக்கு வருகிறார். ஜெயம் ரவி புதிதாக நடிக்கவுள்ள படத்தில் அவருடைய அப்பாவாக நடிக்கவுள்ளாராம் கார்த்திக். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தந்தை கேரக்டராக இருந்தாலும் கூட, கார்த்திக்கின் நடிப்புத் திறமை, ஸ்டைலுக்கேற்ற கேரக்டராக இது இருக்குமாம். இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கவுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து, முக்கியத்துவம் இருந்தால் அப்பா கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பாராம் கார்த்திக். ஏற்கனவே சிவலிங்கம் ஐபிஎஸ் என்ற படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடித்துள்ளார் கார்த்திக். ஆனால் இந்தப் படம் இன்னும் பெட்டியை விட்டு வெளிவராமல் சுருண்டு கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளின் விரோதி அல்ல ..பரக் ஒபாமா

AùU¬dLô Gu\ôúX CvXôªV SôÓL°p ùYßl× ¨XÜ¡\Õ. CûR Uôtßm ØVt£«p C\e¡Ùs[ôo JTôUô.AùU¬dLôûY ReL[Õ ®úWô§VôL LÚRúYiPôm Guß CvXôªV SôÓLÞdÏ úSNdLWm ¿h¥Ùs[ôo A§To TWôd JTôUô.

Uj§V ¡ZdÏ SôhÓ ùRôûXdLôh£ JußdÏ ØRpØRXôL úTh¥ A°jR JTôUô Øv#m SôÓLÞPu NUôRô]UôL ùNVpTÓYûRúV AùU¬dLô ®Úmס\Õ Gu\ôo.

úTh¥«p AYo á±VRôYÕ G]Õ ÏÓmTj§p Øv#m Eßl©]oLÞm Es[]o. CvXôªV SôÓL°p Sôu Y£jRYu. CvXôªV SôÓLÞdÏ ®úWô§VôL AùU¬dLô ùNVpTÓ¡\Õ Gu\ LÚjûR Uôt±d ùLôs[úYiÓm. AûR ׬VûYlTúR G]Õ T¦.

TWvTW SXu, U¬VôûR A¥lTûP«p קV áhPô° E\ûY HtTÓjR SôeLs RVôWôL Esú[ôm. CûR AúW©V, CvXôªV SôÓLs Ht\ôp SpX Øuú]t\m HtTÓm.

CvúWp-TôXv¾]l ©Wfû]dÏj ¾oÜ LôQúYiÓm GuT§p AùU¬dLô §PUôL Es[Õ. ClT¥f ùNn Guß LhPû[«ÓYRtÏ T§XôL Ut\Yo ùNôpYûR LôÕ ùLôÓjÕ úLhTúR SpXÕ Guß AùU¬dLô LÚÕ¡\Õ.

TR®«p AUokÕ 100 Sôs B]Õm CvXôªV SôÓ Ju±u RûXSL¬#ÚkÕ CvXôªV SôÓL°Pm úSW¥VôL Sôu úTN ®Úmסú\u.

Ap LônRô RûXYoL[ô] JNôUô ©uúXPu, _Yô¶¬ B¡úVô¬u LÚjÕLs, úVôNû]Lû[ VôÚm ClúTôÕ ùN®ùLôÓjÕ úLhTÕ CpûX.

GYtû\ A¯júRôm GuTûR ®P Gu] ùNnúRôm GuTûR ûYjúR Sôm U§l©PlTÓ¡ú\ôm.

©uúXPu, _Yô¶¬ úTôu\YoLs ùNnYÕ A¯ÜúYûXRôu. CR]ôp UWQØm A¯ÜmRôu ®û[Ùm GuTûR Øv#m SôÓLÞdÏ ×¬kÕ®hPÕ. Øv#m SôÓLs Øuú]t\m AûPV Ru]ôXô] Aû]jûRÙm AùU¬dLô ùNnÙm.

AùU¬dLô RY±ûZjÕs[Õ GuTûR Ht¡ú\u. TX BiÓLÞdÏ Øu CvXôªV SôÓLÞPu AùU¬dLô ûYj§ÚkR Sh×\Ü ÁiÓm EÚYôL TôÓTÓúYu Gu\ôo JTôUô.

Obama sends clear signal via Arab TV

Barack Obama has given his first television interview as US president to a Saudi-backed channel, reinforcing his message to the Muslim and Arab worlds that "Americans are not your enemy".

After promising mutual respect for Muslims in his inaugural speech and moving swiftly to address the Arab-Israeli conflict by appointing George Mitchell as his special envoy, Mr Obama's interview on the Dubai-based al-Arabiya channel raised hopes across the region that a line can be drawn under the past eight years of tense relations.

The president pledged a renewed drive towards an Israeli-Palestinian peace agreement, saying he had instructed Mr Mitchell to keep an open mind.

The television interview drew a positive response from the Middle East. "The [US] engagement is earlier than anyone expected," said a senior Arab official yesterday. "All the signs are very encouraging . . . Obama is aware that the Middle East is a priority."

A state department official said: "It is a clear example of this administration's desire to reach out to the Muslim world and engage. I suspect you'll see other attempts to do that."

Analysts said the attention given to the region underlined the extent to which Mr Obama understood the damage wreaked by the Bush administration, and the impact the Gaza conflict has had on the image of the US and its regional allies such as Saudi Arabia and Egypt.

"We're in for a whole new strategic thinking," said Abdulkhaleq Abdulla, a professor of political science at Emirates University in Dubai. "We are looking at a president who has thought this through carefully and who wants to build bridges, a president who wants to go back to before the September 11 [2001] attacks, scrap all the mistakes and bad feelings."

Mr Obama went further than before in speaking openly about his own personal ties to the Muslim world. He spent four years of his childhood in Indonesia, which is widely tipped to be the first majority-Muslim country he will visit within his initial 100 days in office.

Jamal Khashoggi, editor of Saudi Arabia's al-Watan newspaper, said it was clear the president saw himself as a mediator between the US and Muslim world.

"My job is to communicate to the American people that the Muslim world is filled with extraordinary people who simply want to live their lives and see their children live better lives," Mr Obama said. "My job to the Muslim world is to communicate that the Americans are not your enemy. "

Although it is the more controversial Qatari-owned al-Jazeera channel that speaks most loudly to frustrated Arabs and Muslims, the conservative al-Arabiya is widely watched in Saudi Arabia.

The Saudis have been infuriated by the US, not least because of its unequivocal support for Israel.

Last week Prince Turki al-Faisal, a prominent member of the Saudi royal family and former spy chief, wrote a scathing article in the Financial Times warning that US failure to change drastically its policies towards Israel and the Palestinians would damage ties between Washington and Riyadh and radicalise the kingdom's stance.

In his interview, Mr Obama insisted that Israel's security was "paramount". But, unlike the Bush administration, he appeared to recognise the role the Arab-Israeli conflict played in other crises in the region, and on the radicalisation of Muslim youth.

"It is impossible for us to think only in terms of the Palestinian-Israeli conflict and not think in terms of what's happening with Syria or Iran or Lebanon or Afghanistan and Pakistan," he told al-Arabiya.

Middle East watchers in Washington welcomed his gesture but said they were awaiting a change in substance from the new president.

"At some point we will need to know whether the Obama administration is prepared to talk to [the Palestinian militant group] Hamas, directly or indirectly, and whether it will take a different stance on the Israeli settlements. Beyond the tone, what will be the substance?" said Peter Bergen, an al-Qaeda expert.

The al-Arabiya channel also pointed out that Mr Obama had yet to speak out strongly on the issue of civilian casualties resulting from Israel's Gaza offensive.

"His continuing silence on the enormous amount of civilian casualties during the Israeli offensive . . . spoke volumes to an audience that has waited for America to take a more balanced approach to the conflict," it said.

27 ஜனவரி 2009

கணனியினுள் வைரஸ் எப்படி வருகிறது....?

போர்னோ சமாச்சாரம், இலவச சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் பாதுகாப்பு. வைரஸ்எழுத்தாளர்கள்' இந்த மூன்றையும் சொல்லிஆசை காட்டித்தான் கம்ப்யூட்டர்பயனாளிகளை மோசம் செய்கிறார்கள். "என் படுக்கையறைக் காட்சிகளைஇலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு-மெயில் வரும். அல்லது "இந்தசாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்றதடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட்அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள்கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . . இப்படிப்பட்ட -மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக்செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பலவைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னாகோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களைஉலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின. இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது -மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (.ஆர்.சி.) போன்ற மீடியங்கள்மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன. அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல்இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவிகம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண்போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும்செய்யலாம். இந்த அட்டாச்மென்ட்கள் பயனுள்ள ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் அல்லது எம்.பி.3 ஃபைல் அல்லது கிளுகிளுப்பான படம் என்று நம்ப வைக்கப் பார்க்கின்றன. ஆனால் இவை உண்மையில் ஆபத்தான வைரஸ்கள். இந்த வைரஸ்கள், ட்ரோஜன்கள் ஆகியவற்றை வைத்து ஃபைல்களைஅழிப்பதோடும் மேலும் பல கிரிமினல் வேலைகளுக்கு அஸ்திவாரம்போடுகிறார்கள். இந்த வைரஸ்கள் மூலம் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப்சர்வீஸ் என்ற வகை தாக்குதல் தொடுப்பதும் அதிகரித்திருக்கிறது என்கிறதுசெர்ட். வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர்கள் மூலம் இன்னொரு கம்ப்யூட்டரைதாக்குவது டி.டி..எஸ். இன்டர்நெட் அரட்டை நெட்வொர்க்கான .ஆர்.சி. அரட்டை அறைகள், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு வைரஸ் மெசேஜ்களைஅனுப்பித் தள்ளும் புரோகிராம்களை கிரிமினல்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுசெர்ட் சொன்னது. .ஆர்.சி. அரட்டை அறைகளில் சில பயனாளிகளைத் தேர்ந்தெடுத்துஅவர்களுக்கு குப்பை மெசேஜ்களாக அனுப்பித் தள்ளுவது, பிறகு அப்படிப்பட்டமெசேஜ்கள் வராமல் தடுக்கும் என்று வைரஸ் சாஃப்ட்வேர் ஒன்றைஅனுப்புவதும் லேட்டஸ்ட் டெக்னிக் என்கிறார் மெக்அஃபி நிறுவனஆராய்ச்சியாளர் ஜிம்மி குவோ. எனவே, யாஹூ மெசஞ்சரிலும் சரி, .ஆர்.சி.யிலும் சரி, சாட் செய்யும்போதுயாரிடம் என்ன ஃபைலைத் தருகிறீர்கள் என்பதில் உஷாராக இருங்கள். உங்கள்ஆர்வக் குறுகுறுப்பு சமயத்தில் ஆபத்தில் முடியலாம்.

26 ஜனவரி 2009

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது தென்னாபிரிக்கா அணி..!

ஏபி-டி-வில்லியர்ஸ்
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில் ஜந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என வென்றுள்ளது .
இன்று அடிலேட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பகல் -இரவு போட்டியில் நாணயசுளர்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48 ஓவர்களில் சகல விகெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.ரிக்கி பொண்டிங் மட்டும் கூடுதலாக63 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் ஸ்டேன் ,நிட்டினி தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கஷீம் அம்லா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் வெறும் 38.1ஓவர்களில் வெற்றிக்கு தேவையான 223ஓட்டங்களை இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.அந்த அணியின் சார்பில் ஏபி.டி.வில்லியர்ஸ்82 ஓட்டங்களையும் ,கஷீம் அம்லா 80 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறிதி செய்தனர்.அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஏபி-டி-வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

மிஸ் அமெரிக்கா 2009 கதயே சட்டம் தெரிவு ..

Katie Stam Miss America 2009 Winner

22-year-old Katie Stam of Indiana has been crowned Miss America 2009 in Las Vegas on Saturday night.

"That beauty that you feel on the inside, it's that confidence, that radiance inside of you, that's what glamour is," Miss Indiana Stam said. She also won Tuesday night’s swimsuit preliminary round.

She is a communications major at the University of Indianapolis. An aspiring broadcaster, Stam has interned at two Indianapolis TV stations.

The first runner-up was Miss Georgia Chasity Hardman.

புதிய புரோக்கிராம் ...!

இணையத் தில் பிரவுஸ் செய்து கொண் டிருந்த போது வித்தியாசமான புரோகிராம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதன் பெயர் Unchrome. கூகுளின் குரோம் பிரவுசர் தொகுப்பினைப் பிடிக்காத யாரோ இதனை வடிவமைத்து வழங்கியது போல் முதலில் தோன்றியது. ஆனால் இந்த தொகுப்பு செயல்படுவதற்கான காரணங்களைப் படித்த போது இதுவும் சரிதான் என்று எண்ணத் தோன்றியது. கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும் உண்மையே. ஆனால் இந்த பிரவுசர் நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது. இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது. கூகுள் அதன் வாடிக்கையாளர்களை அது தந்துள்ள அடையாள எண் மூலம் தான் யார் எனத் தெரிந்து கொள்கிறது. இந்த புரோகிராமைப் பயன் படுத்துகையில் அந்த அடை யாள எண்ணை அழித்து விடு கிறது. இதனால் நம் பெர்சனல் தகவல்கள் கூகுள் நிறுவனத் திற்குக் கிடைக்காமல் போய் விடுகிறது என்று இதனை அமைத்தவர்கள் கூறுகின்றனர். இதே போன்று சந்தேகம் வந்து கூகுளில் உள்ள உங்கள் அடையாள எண்ணை நீக்க வேண்டும் என்றால் கீழ்க் காணும் முறையில் செயல்படவும். 1. முதலில் குரோம் பிரவுசர் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும். பின் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://www.abelssoft.net/unchrome.exe என்ற முகவரிக் குச் செல்லவும்.

2. இங்கு கிடைக்கும் UnChrome சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும். இதனை அப்படியே இயக் கலாம். அல்லது சேவ் செய்து வைக்கலாம்.

3. இயக்கத் தொடங்கினால் ஒரு ஸ்கிரீன் கிடைக்கும்.

4. பின் Remove Unique ID Nowஎன்ற இடத்தில் கிளிக் செய்திடவும். பின் ஓகே அழுத்தி வெளியேறவும். இதற்கு முன் குரோம் பிரவுசர் மூடப் பட்டிருக்க வேண்டும் என் பதனை நினைவில் கொள்க.

5. அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழ்க்காணும் காட்சி கிடைக்கும்.

6. இனி என்ன? குரோம் பிரவுசரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அந்த பிரவுசரால் உங்களை அடையாளம் காண முடியாது. அவ்வளவே என்று இந்த அன்குரோம் தளத் தில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி -தினமலர் )

25 ஜனவரி 2009

2009-ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் மற்றும் பிரபல சுற்றுச்சூழல் அறிஞர் சுந்தர்லால் பகுகுணா, மிஷனரிஸ் ஆப் சாரிட்டி சிஸ்டர் நிர்மலா, இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 10 பேர் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பத்திரிக்கையாளர் அபினவ் பிந்த்ரா, சாம் பிட்ரோடா,சேகர் குப்தா, லெப்டினட் சதீஷ் நம்பியார், சி.கே.பிரகலாத், சிற்பி கணபதி ஸ்தபதி, நடனக் கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், பத்திரிகையாளர் சேகர் குப்தா, எழுத்தாளர் ஜெயகாந்தன், விஞ்ஞானி காஞ்சிவரம் ரங்காச்சாரி, சமூக சேவகி சரோஜினி வரதப்பன் உள்ளிட்ட 30 பேர் பத்மபூஷன் விருதைப் பெறுகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் பச்சன், அக்ஷய் குமார், மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், பங்கஜ் அத்வானி, ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார், பாடகர் உதித் நாராயணன், நடிகர்கள் விவேக், திலகன், இசைப் பாடகி அருணா சாய்ராம், எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன், சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, பி.ஆர்.கிருஷ்ணகுமார், டாக்டர்ஆர்.சிவராமன், டாக்டர் சேக்காதர், நூர்தின், ஏ.சக்திவேல் உள்ளிட்ட 93 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com