Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 செப்டம்பர் 2012

ஆப்பிள் மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!


ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மற்றும் எச்டிசி-8எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய ஒப்பீட்டினை இங்கே பார்க்கலாம்.

எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினையும், எல்சிடி 2 திரை தொழில் நுட்பத்தினையும், 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும், 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.


ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஏ-6 சிப்செட்டையும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் வழங்கும்.
Apple iPhone 5 vs HTC 8X


விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்திலும் இயங்கும்.


இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை பெற முடியும். மேலும் ஐபோன்-5வில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.1 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றை பெற முடியும்.
ஐபோன்-5வில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ரறு 3 விதமான மெமரி வெர்ஷனில் எளிதாக பெற முடியும். 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்தலாம்.


ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதியினை பெறலாம். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்எப்சி மற்றும் வைபை தொழில் நுட்ப வசதினை பெறலாம்.


இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சிறப்பான ஆற்றலை வழங்கும். ஐபோன்-5வில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி 225 மணி நேரமும், 8 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் வழங்கும். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 லித்தியம் பாலிமர் பேட்டரியினை கொண்டது.

ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி!


How to Download Facebook Photo Album Easily
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு விஷயம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஃபோட்டோவாக டவுன்லோட் செய்வது. ஆனால் இப்படி இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
இதற்கு ஃபேஸ்பேட் ஃபயர்பாக்ஸ் ஏட்ஆனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் டவுன்லோட் ஆல்பம் வித் ஃபேஸ்பேட் என்ற ஆப்ஷன் மூலம் எளிதாக அனைத்து புகைப்படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
How to Download Facebook Photo Album Easily
ஃபேஸ்பேட் மட்டும் அல்லாமல் இன்னும் சில அப்ளிக்கேஷன்களும் உள்ளது. சோஷியல்ஃபோட்டோ டவுன்லோட் என்ற ஃபேஸ்புக் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து கொள்வது இன்னும் சிறந்தது. இதன் மூலமும் நிறைய புகைப்படங்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஜோடியா 'ஸ்விம்' பண்ண போறீங்களா, இதக் கொஞ்சம் கேட்டுக்குங்க...!


செக்ஸ் விளையாட்டில் நீச்சல் குளத்துக்கு ரொம்பவே முக்கியப் பங்கு உண்டு. நீச்சல் குளத்தில் என்னத்தப்பா பண்றதுன்னு கேட்டீங்கன்னா, கொஞ்சம் அந்தப் பக்கம் உட்கார்ந்து என்ன நடக்கிறது என்பதை 'வேடிக்கை' பாருங்கள்.. ஆமாமான்னு ஆமோதிக்கிறவங்க, அதை எப்படி 'டெவலப்' பண்றதுன்னு இதைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
நீச்சல் குளத்திற்கு ஜோடியாக போகும்போதே கூடவே 'செக்ஸ்' விளையாட்டுக்களையும் மனதுக்குள் யோசித்தபடியே குளத்திற்குள் இறங்குங்கள். கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டு களத்தில் குதியுங்கள்.
இப்போது, நீச்சல் குளத்தில் செக்ஸ் விளையாட்டு சிறப்பாக அமைய சில டிப்ஸ்..

Things Do Inside Swimming Pool

பிகினியில் தொடங்குங்கள்


முதலில் கவர்ச்சிகரமான பிகினிக்கு பெண்கள் மாறி விட வேண்டும். அப்போதுதான் தண்ணீரின் ஜில்லையும் தாண்டி உங்காளுக்கு நெஞ்சுக்குள் ஜிலீர் கூடும். முதல் பார்வையிலேயே சுண்டி இழுத்து விடும்படியான பிகினியாக இருந்தால் கூடுதல் சவுகரியம். முக்கியமாக உங்களது மார்பங்கள், கிளீவேஜ் தெளிவாகத் தெரியும்படியான உடையாக இருந்தால் உசிதமானது. தண்ணீருக்குள் முங்கி முங்கி எழும்போது மார்புகள் தழும்பும்படியாக நடந்து கொள்ளுங்கள்.. அதைப் பார்த்து உங்களவருக்கு மனசு படபடக்கும்..

செக்ஸியான கிஸ்

முத்தத்திற்கு உருகாதவர் எவரும் உண்டா... இல்லை. அதிலும் நீச்சல் குளத்தில், நீரில் ஜலக்கிரீடை செய்யும்போது ஆழமாகவும், அழகாகவும் முத்தமிடும்போது கிடைக்கும் கிக்கே தனி. அதிலும் செக்ஸியான முறையில் முத்தமிடும்போது ஏகப்பட்ட பலாபலன்கள் கிடைக்கும். ஒருவரை ஒருவர் அன்போடும், காதலோடும், காமத்தோடும் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். உதட்டோடு மட்டுமே முத்தம் இருக்க வேண்டும் என்பதில்லை.. உடலெங்கும் உங்கள் இதழ்கள் ஓடிப் பாயட்டும்.
விரலை 'யூஸ்' பண்ணுங்க
நீச்சலடிக்கும்போது இருவரும் விரல்களால் பல வித்தைகளைச் செய்யலாம். உங்களவரின் முதுகை விரலாலும், நகத்தாலும் செல்லமாக கீறுங்கள், பிடித்து கிள்ளுங்கள். அதேபோல உங்களின் உடலெங்கும் அவரின் விரல்களால் விளையாட விடுங்கள். மெதுவாக டிரஸ்ஸையும் கழற்றி விடுங்கள். பிறகென்ன...

தண்ணீருக்குள் உல்லாசம்

இதை பலரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்டர்புல் டியர் என்று உங்களவரும், சூப்பர்டா என்று நீங்களும் வியந்து வியர்த்துப் போகும் அளவுக்கு அருமையான செக்ஸ் அனுபவம் வாட்டர் செக்ஸில் கிடைக்கும். நீச்சல் குளத்திற்குள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே சில பொசிஷன்கள் உள்ளன. அதைத் தெரிந்து, தெளிந்து, அதைப் பின்பற்றுங்கள்.
இப்படி நீச்சல் குளத்திற்குள் நீச்சலைத் தவிர வேறு சில வேலைகளையும் செய்யலாம். முக்கியமான விஷயம், இந்த விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, அக்கம்பக்கத்தில் ஒரு 'காக்கா' கூட இல்லாமல் பார்த்துக் கொண்டு கவனமாக ஈடுபடுவது ரொம்ப முக்கியமானது...ஏன்னா, காக்கா 'வாய்ல' யாராவது கேமரா வச்சாலும் வச்சு அனுப்பி 'சுட்ருவாய்ங்க'...!!

மிலிறகு போன்று இலகு எடை கொண்ட என்இசி டேப்லட்!


NEC Medias Tab UL N08-D Tablet with Lightest weight coming in Septmeber
ஜப்பானிய நிறுவனமான என்இசி நிறுவனம் 249 கிராம் எடை கொண்ட புதிய டேப்லட்டினை என்டிடி டோக்கோமோ மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனத்திற்கு வழங்குகிறது.
கூகுள் நெக்சஸ்-7 டேப்லட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த மீடியாஸ் டேப் யூஎல் என்08-டி டேப்லட் குறைந்த எடை கொண்டதாக இருக்கும். ஏனெனில் என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 249 கிராம் எடையினையும், நெக்சஸ் டேப்லட் 340 கிராம் எடையினையும் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய டேப்லட் 1.5 ஜிகாஹர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிரான் எம்எஸ்எம்8960 பிராசஸரினை கொடுக்கும். இதன் 7 இஞ்ச் திரை, 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை வழங்கும்.
இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா, 8 மெகா பிக்ஸல் கோமரா என்று சிறப்பாக டியூவல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும். இது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 3,100 எம்ஏஎச் பேட்டரியினையும் இதில் பெற முடியும்.
இந்த டேப்லட்டின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் சரி வர வெளியாகவில்லை. இந்த டேப்லட் ஜப்பானிய நிறுவனத்தில் செப்டம்பர் 20ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com