இதை உங்கள்  நெருப்பு நரியில் இணைக்க
2.கலர்புல் டேப்ஸ்(Colourful Tabs):
ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்யும் நபரா
நீங்கள் ?? அப்படியெனில் இது உங்களுக்கு கட்டாயம் தேவை.
இதை உங்கள்  நெருப்பு நரியில் இணைக்க
3.ஐ.ஈ டேப்(IE Tab):
சில இணையதளங்கள் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் ஒழுங்காக வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும்.அத்தகைய இணைய தளங்களை பார்ப்பதற்காக உபயோகப்படும் ஆட்ஆன் இது.
இதை உங்கள்  நெருப்பு நரியில் இணைக்க
4.பிளாக்பாக்ஸ் (Flagfox):
நீங்கள் பார்க்கும் தளம் எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது  என்பதை காண்பிக்கும் ஆட்ஆன் இது.
இதை உங்கள்  நெருப்பு நரியில் இணைக்க
5.ஸ்கிப் ஸ்க்ரீன்(Skip Screen)
நீங்கள் ராபிட்ஷேர் , மெகாஅப்லோட் போன்ற தளங்களை பயன்படுத்துபவரா? அப்படியெனில்  இந்த  ஆட்ஆன் உங்கள் காத்திருக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும்.நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்