19 ஏப்ரல் 2009
மும்பை இந்தியன் அணி வெற்றி
கேப்டவுனில் நடைபெற்ற முதல் ஐ.பி.எல். போட்டியில் தோனி தலைமைசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சச்சின் த்லைமை மும்பை இந்தியன் அணிரன்களில் வீழ்த்தி முதல் ஐ.பி.எல். போட்டியை வென்றது.
வெற்றி பெறத் தேவையான 166 ரன்களை எதிர்த்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
மும்பை இந்தியன் அணியின் லஷித் மலிங்கா 4 ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமேகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள்கொடுத்து அபாய வீரர் பிளின்டாஃப் விக்கெட்டை கைப்பற்றினார் இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
மேத்யூ ஹெய்டன் அதிகபட்சமாக 44 ரன்களையும், தோனி 36 ரன்களையும் எடுத்தனர். 19