Phone இன் Test Mode க்குச் செல்ல — 2945#*#
LG Phone இன் ரகசிய மெனுவினைக் கொண்டு வர - 2945*#01*#
Mobile Phone இல் உள்ள Software தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய - *8375#
I.M.E.I எண்ணை அறிய -*#06# (இது எந்த போனுக்கும் பொருந்தும்.)
LG 7010 மற்றும் 7020 Phone களின் SIM Card Lock கினை Manage செய்திட- 2945#*70001#
LG B 1200 போனின் SIM Lock Menu Manage செய்திட 1945#*5101#
LG B 5200 மற்றும் 510 W போன்களின் SIM Lock Menu Manage செய்திட 2945#*5101#
LG 500 மற்றும் 600 போன்களின் SIM Lock Menu Manage செய்திட 2947#*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக