தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இருபதுக்கு/ 20 போட்டியில் அவுஸ்ரேலியா 52 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப்பெற்றது .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .(டேவிட் வார்னெர்- 89 ஓட்டம்)இவரே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார் .(11/01/2009)
(தென்னாபிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் கட்சி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக