
ஹலிவூட் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.66ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று(12/01/2009) வாஷிங்டனில் நடை பெற்றது.சிறந்த இசையமைப்புக்காக புகழ் பெற்ற "கோல்டன் குளோப் விருதை
ஏ.ஆர் .ரஹ்மான் பெற்றுள்ளார்.இந்த விருது பெறும் முதலாவது இந்தியர் ஏ .ஆர் .ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வாழ்க்கையை கதையின் அடிப்படையாகக் கொண்ட "ஸ்லம்டக் மில்லியனர் " படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.மேலும் மூன்று விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த எழுத்தாளர் விருது - சைமன் பேஃபயி
சிறந்த கதை அமைப்புக்கான விருது -"ஸ்லம்டக் மில்லியனர் " படம்
சிறந்த இயக்குனர் விருது-டேனி பாய்ல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக