லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009 ,இங்கெல்லாம் இவ்வளவு விரைவாகவா ?
லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009பொங்கல் பற்றிய விளக்கம் பற்றிய காட்சி
பொங்கல் கலை நிகழ்சியில் இராதா காதல் வராதா....பாடலுக்கு ஒரு கிருஷ்ணனும் நான்கு கோபியர்களும் நடனம் ஆடும் கட்சி.
இதுபொங்கல்நிகழ்சியில் பார்வையாளர்கள்
மாட்டுப் பொங்கலுக்காக பசுக்கள்.அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிலில் சிறுவன் ஒருவன்
மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் கூப்பிடுடா...பொங்கலுக்கு தேவையான கரும்பு , மஞ்சக கொத்து, இஞ்சி கொத்து பொருட்களுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக