New ***See tamil poem****
ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு 2 ஆவது ஆஸ்கார் விருது
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்படுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது சிமோன் பியுபோய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஆன்டணி டாட் மந்லே பெற்றார்.
மேலும் எதிர் பாருங்கள் ................