கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உயர்ந்து விருது கலைமாமணி. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்த இந்த விருது, இப்போது ஆண்டுக்கு 100 பேருக்காவது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 70 பேருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது. விருதுப்பட்டியலில் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளி்ட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகை அசினும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அசின் நடிக்க வந்து 5 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இந்த குறுகிய காலத்துக்குள் தனது நடிப்புத் திறமைக்காக அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 149. இந்த கலைமாமணி விருதினையும் சேர்த்தால் 150 விருதுகள் ஆகிவிட்டன.
விரைவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விருதினை அசின் உள்பட 70 கலைஞர்களுக்கு வழங்குகிறார்.
நீண்ட பல தடங்கல்களின் பின் நாசா விண்ணோடமான எண்டவர் (Endeavour ) 15-07-2009 அன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
6 அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு கனடிய விண்வெளி வீராங்கணையையும் சுமந்து கொண்டு 11 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் எண்டவர் விண்ணேகி உள்ளது.
இந்த விண்வெளி வீரர்களோடு ஐ எஸ் எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கப் போகும் விண்வெளி வீரர்களின் மொத்த எண்ணிக்கை சாதனை அளவான 13 ஆக எட்ட இருக்கின்றமை இங்கு கூறிப்பிடத்தது.
இந்தப் பயணித்தின் போது விண்வெளி வீரர்கள் 5 விண்வெளி நடைகளையும் மேற்கொண்டு சில கட்டுமானப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இது நாசாவின் விண்ணோடங்களின் விண்வெளிப் பயணங்களில் 127 வது பயணமாகவும், 23 வது விண்வெளிப் பயணமாக எண்டவருக்கும் அமைகிறது.
ஐ எஸ் எஸ் பல நாடுகளின் கூட்டு முயற்சியால் நாலு படுக்கை அறை கொண்ட ஒரு வீடு அளவுக்கு விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஒரு விண்வெளி ஆய்வு கூடமாகியுள்ளது..! | ||
| |
பட அதிபர் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் நடித்தனர்.
2005-ம் ஆண்டு தீபாவளிக்கு ந்த படம் வெளிவந்தது.
படத்தில் வக்கீல் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார். அவர் வருகிற காட்சிகள் வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வக்கீல்களை தாக்கும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் ஆகவே 13 கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பட அதிபர் ரத்னம், நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
விஜய் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனும் ஆஜர் ஆகி வாதாடினார்கள்.
சிவகாசி படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்கள் அவதூறு என்ற பிரிவில் வராது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, என்று விஜய்யின் வக்கீல் பீமன் வாதாடினார்.
ஆனால் பிரபாகரன் இதை மறுத்தார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படவில்லை. வர்த்தகத்துக்காக மலிவான காமெடிக்கு வக்கீல்களை இழுத்துள்ளனர்.
ஆகவே இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம்
கன்னடத்திலும் புனீத் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தியில், ஹிமேஷ் ரேஷ்மயாவின் ஆப் கா சுரூர் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். கோவிந்தாவுடன் மனி ஹே தோ மனி ஹை என்ற படத்தில் தலை காட்டினார்.
தற்போது கிக் மூலம் தமிழுக்கும் வருகிறார் ஹன்சிகா. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக், இப்போது ஜெயம் ராஜா
அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை) எல்லா பிரபலங்களையும் போட்டு வாட்டுவதோடு ஒரு சில பிரபலமில்லாதவர்களையும் பிரபலமாக்கி விட்டிருக்கின்றது. இப்படிப்பட நிகழ்ச்சிகள் தேவையா? அந்தரங்கங்களை போட்டு உடைக்கும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கின்றார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? (அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததை சொல் அதுக்கெதுக்கு இவ்வளவு என்கிறது புரிது. என்ன செய்றது பழகிப்போச்சு..)
சச்சின்-வினோத் காம்ப்ளி பாடசாலை காலத்தில் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் அத்துப்படி. அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டுபேர் செய்த சேவையும்(காம்ப்ளி என்னதான் குழப்படி செய்தாலும் டெஸ்டில் ஆயிரம் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்தியர் என்ற சாதனை இன்னும் அவர் வசமே.) வரலாறுகளே. இந்த நேரத்தில் சச்சின் என்ற நாமம் ஒரு தசாப்தத்தை கடந்து பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்க இரண்டாயிரமாம் ஆண்டோடு கிரிக்கெட்டில் அஸ்தமனமாகிப் போய், பலரால் மறந்து போன வினோத் காம்ப்ளி இப்போது தானும் இருக்கின்றேன் என சொல்லாமல் சொல்லி இருக்கின்றார். 
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான்.
அப்போது செயற்கைக் கால்கள் அவ்வளவாக பிரபலமாக இல்லாத நேரம் என்பதால் சுதா சந்திரனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சின்னத் தம்பி பெரிய தம்பி, தாயே நீயே துணை, வசந்தராகம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார் சுத.
இதையடுத்து மும்பைக்கு சென்ற அவர் அங்கு ரவி என்பவரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதையடுத்து அவர் இந்தி டிவி தொடர்களில் நடித்துப் பிரபலமானார்.
இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் - ஆனால் டிவி தொடர்கள் மூலமாக.
குட்டி பத்மினியின் கலசம் தொடரில் இவரது வில்லத்தனமான நடிப்பு, அத்தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணனை விட பிரபலமாகி விட்டது.
இதையடுத்து தற்போது ராதிகாவின் அரசி தொடரிலும் வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார்.
இடையில் விஷால் நடித்த சத்யம் படத்திலும் நடித்திருந்தார் சுதா சந்திரன்.
இப்போது ஏகப்பட்ட தமிழ் தொடர்கள் வருவதால் சென்னையிலேயே செட்டிலாகி விட முடிவெடுத்த அவர் சட்டுப் புட்டென்று ஒரு வீட்டை வாங்கி வந்து விட்டாராம்.
இனிமேல் அதிக தமிழ்த் தொடர்களில் நடிப்பேன் என்கிறார் புன்னகையுடன்.
இப்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கை நிறையப் படங்கள் இருப்பதால் வாய் நிறைய சிரிப்பும் இருக்கிறது பூர்ணாவிடம்.
உங்க குரல் நன்றாக உள்ளதே, ஏன் டப்பிங் பேசப்படாது என்று யாராவது பூர்ணாவிடம் கேட்டால், உட்கார வைத்து ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து விடுகிறார்.
எனக்கு நல்ல குரல்தான். ஆனால தமிழ் அரைகுறையா இருக்கே. அதனால்தான் தமிழ் நன்றாக கற்றுக் கொண்டு நானே டப்பிங் பேச உறுதி பூண்டுள்ளேன் என்கிறார்.
அது சரி பூர்ணா, வித்தகன் படத்துக்கு பூர்ணாதான் வேண்டும் என்று விடாப்படியாக கூறி புக் செய்தாராமே பார்த்திபன், மெய்யாலுமா..?
விக்ரம் நடித்துள்ள 'கந்தசாமி' படத்தில் இடம்பெற்றுள்ள 'எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி' என்ற பாடலுக்கு, இவர்தான் நடன இயக்குநர்.
காயத்ரி ரகுராம், சென்னை காம்தார் நகரில், 'நர்த்தனசாலா' என்ற பெயரில், ஒரு நடனப் பள்ளி துவங்கியுள்ளார். இந்த நடன பள்ளியில் பரத நாட்டியம், கதகளி, மற்றும் மேற்கத்திய நடனங்களை கற்றுத் தருகிறார் காயத்ரி.
இந்த நடன பள்ளியின் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி, நடனப் பள்ளியை தொடங்கி வைத்தார்கள். 2 பேரும் காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
"படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். அதே நேரம் நடன இயக்குநராக பணியாற்றுவதில்தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த நர்த்தனாசாலா ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு அமைப்பு. இங்கும் வெற்றி பெறும் என நம்புகிறேன்", என்றார் காயத்ரி ரகுராம்.
நம்மில் பலர் அழகிய படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பர்களாக கணினியில் வைத்து கொள்வர்.ஒவ்வொரு முறையும் நாமே அவற்றை மாற்றாமல் வால்பாபா(Wallpapa)என்னும் மென்பொருள்(விண்டோஸ் மட்டும்)நமது கணினியின் வால்பேப்பர்களை மேலாண்மை செய்கிறது.நம்மிடம் உள்ள அழகிய படங்களை ஒரு போல்டர் இல் சேமித்து இந்த மென்பொருள் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுத்தால் நாம் விரும்பிய கால அளவுகளில் வால்பாபா மென்பொருள் வால்பேப்பர்களை மாற்றும்.
இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு,மேலே உள்ள "ADD" என்னும் பொத்தானை சொடுக்கி ஏற்கனவே வால்பேப்பர்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தேர்ந்தெடுக்கவும்.இந்த மென்பொருளை தரவிறக்க http://www.phoeniixz.net/software.html தளத்திற்கு செல்லவும்
10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.
அதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
விஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது.
மைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது.
இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.
தன் ஆஸ்தான இயக்குனர் லோகிததாஸ் சமீபத்தில் மாரடைப்பால்
காலமான அதிர்ச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு, அதற்கு முன்பே காதலர் மாண்டலின் ராஜூவுடனான பிரிவு சோகத்தை தந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நடிகை அம்பிகாவின் மறைமுகமான மகள்தான் மீரா என மீடியாக்கள் ஒரு குண்டு தூக்கி போட்டுள்ளது. இதை கேட்ட மீரா, அப்படி என்றால் இப்போது உள்ள பெற்றோருக்கு தத்து பிள்ளையா நான் என கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.
ஆமாங்க..,இனிமே கணினிக்கென்று தனியாக ஒரு எல்.சி.டி மானிட்டர், டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்று ஒரு. எல்.சி.டி டி.வி என்று இரண்டு சமாச்சாரங்கள் நமக்கு தேவை இல்லை.
மாறாக கணினி மானிட்டராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் எல்.சி.டி டி.வி யாகவும் செயல்படக்கூடிய எல்.சி.டி மானிட்டர்கள் சந்தையில் அறிமுகமாகி விட்டன.இந்த வகை எல்.சி.டிக்கு "எல்.சி.டி மானிட்டர் டி.வி என்று" பெயர்.
இந்த வகை மானிட்டர்களை டி.வியாகவும்,கணினி மானிட்டராகவும் பயன்படுத்தி கணினி வேலைகளையும் செய்ய முடியும், டி.வி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
இந்த வகை டி.வி களை முதல் முறையாக சந்தையில் "எல்.ஜி" நிறுவனம் தான் அறிமுகப்படுத்தி உள்ளது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்.சி.டி டி.வி களின் விலையை விட இந்த வகை எல்.சி.டிகள் விலை குறைவாக உள்ளது.
எல்.ஜி நிறுவனம் 18.5” Wide என்ற அளவில் அறிமுகப்படுத்தி உள்ள எல்.சி.டி யின் விலை MRP: Rs 12990 தான்.ஆனால் இதை கடைகளில் போய் வாங்கும் போதும் இன்னும் குறைவாக இருக்கும். இதே அளவில் உள்ள எல்.சி டி டிவி யின் விலை MRP: Rs 14000 ரூபாய் என்ற விலையில் உள்ளது.
D-Sub,DVI-D PC Audio I/P,Composite, S-Video என்று டி.வி மற்றும் கணினிக்குரிய எல்லா அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
இதனால் நம் வீட்டில் தனித்தனியாக மானிட்டர்களை வைத்து இடத்தையும் அடைத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
எல்.ஜி.நிறுவனத்தை தொடர்ந்து benq,samsung உட்பட பல நிறுவனங்கள் இந்த வகை எல்.சி.டி களை தயாரித்து சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றன.
இதனால் எல்.சி டி டி.விக்களின் விற்பனை கணிசமாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இரு வீட்டார், உறவினர்கள், கலந்து கொண்டனர். திரையுலகம் சார்பில் நடிகை சங்கவி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமணத்தின்போது புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க முயன்றபோது மீனாவின் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள் புகுந்து அவர்களை தடுத்தனர். அதில் ஒரு புகைப்படக்காரர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து புகைப்படக்காரர்கள் திருப்பதி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து 3 புகைப்படக்காரர்களை போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்ட மீனாவுக்கு, சென்னை மற்றும் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களி
ல் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.
இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.
படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.
சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.
எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.
Documentation -ய் நன்றாக படித்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை Follow செயுங்கள்.
Download செய்த பின்பு அதனை Instal செய்யவும்.
இதில் User Name : me
password : me
root user password : root
Default ஆக இருக்கும்.
உங்களுடைய கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் Windows மற்றும் Linux OS-களை இணையாக இயக்கி கொள்ளலாம். add/remove program சென்று இந்த பயன்பாடினை தேவை என்றால் நீக்கி கொள்ளலாம். தமிழ்மகன்
சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம்.
சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார்.
ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர் போலும் என விட்டு விட்டார் ஆசின்.
ஆனால் ஆசின் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வந்து விட்டார் அந்த மர்ம நபர். ஆசினை நெருங்கிய அவர், அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி விட்டார். பின்னர் ஆசினை அவரது அனுமதியில்லாமலேயே போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டார்.
இதைத் தடுக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய அவர், நான் ஆசினின் பாடிகார்டு, யாரும் வராதீர்கள் என்று அவர்களையே விலக்கி விட்டுள்ளார். குழம்பிப் போன ஆசின் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
அடுத்த நாள் ஆசின் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்கத்திற்குள் வந்த அந்த நபர், அங்கிருந்து பாதுகாப்பாளர்களை அணுகி, தான் இந்தூரிலிருந்து வந்துள்ளதாகவும், முக்கிய விஷயமாக ஆசினைப் பார்கக வேண்டும் என்று டுபாக்கூர் விட்டு ஆசின் சாப்பிட்டுக் கொண்டிருந்த டைனிங் டேபிளுக்கே வந்து விட்டாராம்.
அதேபோல, ஷாப்பிங் போன இடத்திலும் ஆசினைப் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அடுத்த நாள் காலை ஹோட்டலைக் காலி செய்து விட்டு ஆசின் ஊருக்குக் கிளம்பியுள்ளார். போகும் வழியெல்லாம், ஏர்போர்ட்டிலும் அந்தப் பார்ட்டி இருந்து விடக் கூடாதே என்று பயந்து கொண்டே போனாராம் ஆசின். நல்ல வேளையாக அந்த நபர் அங்கு வரவில்லையாம்.
இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஆசினின் மேனேஜர்.
தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளாராம் ஆசின்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. திறமையும், அழகும் ஒருங்கே சேர்ந்திருந்ததால் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களில் பலருக்கும் கனவு கன்னியானார். அதில் சிலர் சானியாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த ஷோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இதையறிந்த கேரளாவை சேர்ந்த அஷ்ரப் என்ற வாலிபர் கடந்த 7ம் தேதி சானியாவுக்கு வீட்டு அவரை தான் காதலிப்பதாகவும் அவரது நிச்சயாதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என தகராறு செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று இவரை போல் மீண்டும் ஒரு வாலிபர் சானியாவை காதலிப்பதாக கூறி உத்தர பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்தார். அவரது பெயர் அஜய் சிங் யாதவ்.
அவர் இலக்கம் 9, பஞ்ச்ரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சானியாவின் வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரை காவலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் உத்தர பிரதேச மாநிலமா எடாவா நகரை சேர்ந்தவர் என்றும், குர்கானில் இருக்கும் துரோணாச்சர்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அவரது பையில் இருந்த சானியாவுக்காக எழுதப்பட்டிருந்த காதல் கவிதை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் அடுத்து சானியாவின் வீடு மற்றும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் ஹோட்டல் தாஜ் கிருஷ்ணாவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலே உள்ள படத்தில் secretWords
எனும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை அதில் இடலாம் நீங்கள் இட்ட
பெயரை ரகசியமாக பேணவேண்டும் இந்த ரகசியமான பெயரை உங்களுக்கு
நம்பிக்கையானவரிடம் கொடுக்கலாம் நீங்கள் இட்ட பெயரை எந்நேரமும் மாற்றலாம்
மொபைல் மூலம் பதிவிட விரும்புவர்கள் முதலில் Add mobile deviceஎன்பதை கிளிக் பண்ணி அதில் தரும் நம்பருக்கு அந்த திரையில் காட்டும் ரகசியமான குறியிட்டை அந்த நம்பருக்கு SMS அனுப்பவும்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்கிற்கு சுமார் ரூ. 7 கோடி செலவானதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மரணமடைந்த மைக்கேல் ஜாக்சனின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. வாழும் போது பல சர்ச்சைகளை சந்தித்த ஜாக்சனின் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.
இந்நிலையில் அவரது இறுதி சடங்கினால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் பண கஷ்டத்தில் சிக்கியுள்ளது. இது நகர செய்தி தொடர்பாளர் சாரா ஹாமில்டன் கூறுகையில்,
ஜாக்சனின் இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு சுமார் ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் வீதிகளில் காவலிருந்த போலீசார், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.
இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீசார் பயன்படுத்தப்பட்டனர். சுமார் ஆயிரம் போலீசார் திடீர் தேவைகளுக்கான உதவிகளை செய்ய கைவசம் வைக்கப்பட்டிருந்தனர்.
உலக பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை புரட்டு போட்டி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஏற்கனவே ரூ. 2 ஆயிரத்து 600 கோடி கடனில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் ஜாக்சன் இறுதிசடங்கு செலவுகளுக்கு உதவுமாறு எங்களது வெப்சைட்டில் விளம்பரம் செய்தோம்.
இதுவரை ரூ. 8 லட்சம் கிடைத்துள்ளது. தொடர்ந்து பணம் வந்து கொண்டிருந்த நிலையில் அதிகம் பேர் எங்கள் இணையதளத்தை பார்த்த காரணத்தால் அது இணைய தொடர்பை இழந்துவிட்டது.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் இருந்தே எங்களது இணையதளம் செயல்படவில்லை. நேற்று காலை வரை இது தான் நடந்தது என்றார்.
இந்நிலையில் அந்நகர அட்டார்னியின் செய்தி தொடர்பாளர் ஜான் பிராங்ளின் கூறுகையில், அடுத்த முறை இது போல் எதுவும் நடக்க கூடாது என அட்டார்னி விரும்புகிறார். ஒரு தனியார் செயலுக்கு நகர நிர்வாகம் பொறுப்பேற்று கொள்ள கூடாது. அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பொருளாதார நெருக்கடியால் திணறும் ஊர்களில் இது கடினமானது என்றார்.
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா? நயன்தாரா என்ன கல்யாணத்திற்காக மட்டுமே காத்திருப்பவரா?

இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?
பொதுவாகவே பிரபல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் ஏன் கிசுகிசுக்கப்படுகின்றன. குறிப்பிட்டவர்கள் ஈடுபடும் தொழில் குறித்த செய்திகள் தரும் பிரபல்யத்தைவிட, பரபரப்பைவிட அதிகளவில் அவர்களுடைய அந்தரங்க சமாச்சாரங்கள் தருகின்றன.
உண்மையோ பொய்யோ, என்றாவது ஒருநாள் நடக்கப்போவதோ எதுவாக இருந்தாலும் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் உள்ள விஷயங்கள்தான் மனித மனதை அதிகம் தூண்டி ரசிக்க வைக்கின்றன.
வலிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் ஐயோ என்று கத்துவதில் உள்ள அர்த்தத்தைப் போல.

சரி நயனும் பிரபுதேவாவும் கள்ளக்காதல் செய்தாலும், நிஜக்காதல் செய்தாலும் நமக்கென்ன? அப்படி விட்டுவிட முடியுமா என்ன? ‘அட ச்சீ… என்னய்யா பத்திரிகை இது?’ என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம்.
சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கும் தம்பட்டத்தை விட மீடியாக்கள் அடிக்கும் இவர்கள் பற்றிய தம்பட்டம் அதிகம்.
அதைவிட கூத்து என்னவென்றால், நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தன்னுடைய வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், இடதுகையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும் செய்திகள் மாற்றி மாற்றி வருவது.
இன்னொரு செய்தியில் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், கணவனை பிரிக்க மாட்டேன் என்று நயன்தாரா சத்தியம் செய்திருப்பதாகவும், மற்றொரு செய்தியில் பிரபுதேவா மீதான காதலுக்கு நயனின் பெற்றோர் எதிர்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி செய்திகள் கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது அல்லது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில் என்கிற ரீதியில் தான் வருகின்றன. சினிமாவில் புலனாய்வு என்கிற சினிமா மீடியா இன்னும் முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நிருபர்களின் கணிப்புகளே பெரும்பாலும் கருத்துக்களாக பதியப்படுகின்றன.
75 சதவிகித செய்திகள் பிஆர்ஓக்களை நம்பியும், மேனேஜர்களை நம்பியுமே வெளியிடப்படுகின்றன. ஒரே வட்டாரத்தில் இருந்து அனுப்பப்படும் ஒரே செய்தி பல காதுகளை அடைந்து, அதற்கு வெவ்வேறு உருவங்கள் கொடுக்கப்படுகின்றன.
நயன்தாரா பிரபு தேவா பெயரை இடது கையில் பச்சைக் குத்திக் கொண்டார்(அது அவர் விருப்பம் என்பது வேறுவிஷயம்) என்பது லேட்டஸ்ட் செய்தி. சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆதவன் திரைப்படப் பாடல் ஒன்றில் நயன்தாராவின் இடது கையில் குத்தப்பட்டிருந்த Pரபு என்கிற பெயரை கிராபிக்ஸில் சுத்தப்படுத்தும் வேலை கூட நடப்பதாகத் தகவல்(என்ன செய்வது நாமும் இப்படி எழுத வேண்டியுள்ளது).
வெளியே தெரியும் உடல்பாகங்களில் பச்சைக் குத்திக்கொள்வது அக்கால காதல் பேஷன். சிலர் மார்பில், தொடையில், முதுகில்கூட குத்திக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் முட்டியில் இருந்து விரல்கள் தொடங்கும் கையின் ஏதாவது ஒரு பாகத்தில்தான் பச்சைக் குத்திக்கொள்வார்கள். அப்பத்தானே ‘இதோ பார், உனக்காக நான் உருகுகிறேன்’ என்று காதலன் காதலியிடம் காண்பித்துக்கொள்ள முடியும்.
இந்த பழைய ஷோ காட்டும் வித்தையை நவீன நடிகையான நயன்தாரா செய்திருப்பார் என்று நம்ப முடியவில்லை. நமக்குத் தெரிந்து அவருடைய ஒரு காதல் தோல்வியடைந்திருக்கிறது. அதில் நிறைய பாடம் கற்றுக்கொண்ட நயன்தாரா இப்படியொரு மிகவும் சாதாரண காரியத்தை செய்யமாட்டார்.
இன்னொன்று அவர் ஒரு நடிகை. உச்சி முதல் பாதம்வரை (அங்கங்கே மறைத்துதான்) பளபள வென்று திரையில் காட்டவேண்டிய நிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி வெளிப்படையாக கையில் பச்சை குத்துவார்? அதுமட்டுமல்ல இந்த சினிமா காதல் என்பதெல்லாம் எப்போ வேண்டுமானாலும் புட்டுக்கும் என்ற நிலை இருக்கும்போது இப்படியெல்லாம் நயன்தாரா அதிகபட்ச ரிஸ்க் எடுப்பாரா என்ன?
ஓரு பெண்ணான நயன்தாராவே காதல் செய்யும் தொல்லை தாங்க முடியாமல், பிரபுதேவாவை மறக்க முடியாமல் அவர் பெயரை பச்சைக்குத்திக் கொண்டார் என்றால், நயன்தாராவுக்காக பிரபுதேவா என்ன செய்திருக்கிறார் என்பதையும் ஆராயலாமே.
நயன்தாராவின் பழைய புகைப்படங்களை காண்கையில், பல படங்களில் அவர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் டாட்டு எனப்படும் பச்சையைக் குத்தியிருக்கிறார்.
சரி, அவர் பச்சை குத்தட்டும் அல்லது சிவப்பா குத்தட்டும் அதுவா மேட்டர் என்பதுதான் நம்ம மேட்டர். THANKS-கிருஷ்ணாசேகர்
"டீன் டிவி" யில நிகழ்ச்சி தயாரிச்சி குடுக்குற வேலையில இருக்கும் ஸ்ரீகாந்த் தன்னோட ஒரு டூப்பு நிகழ்ச்சியில இந்த படத்துல அறிமுகமாகி இருக்குற மும்பை நாட்டுக்கட்டை ஹேமாமாலினியை அடிக்கடி சீட் பண்றாரு. அது அவரோட கல்யாணத்தையும் பாதிக்க வருத்தப்படுற ஸ்ரீகாந்த் நானே உன்ன கட்டிக்கிறேன்னு கல்யாணம் பண்ணிக்கிறாரு.(அதுசரி சரியான நாட்டுக்கட்டை கிடச்சா யார் தான் விடுவா...?)
ஸ்ரீகாந்தோட திறமையை பாத்து கம்பெனியில புரோமொசன் கெடைக்குது.
ஆனாலும் அது கம்பெனியோட நிர்வாகி நாசரோட பொண்டாட்டி நமீதாவோட (கூல்...கூல்..நீங்க நற நறன்னு பல்ல கடிக்கிறது புரியுது.) தலையீட்டால தடுக்கப்படுது. ஸ்ரீகாந்த் நல்ல புத்திசாலியாக இருந்தும் நமீதா ஏன் அவர வெறுக்குறாங்க?அதுக்கு காரணம் என்ன?ஸ்ரீகாந்துக்கும், நமீதாவுக்கும் என்ன தொடர்பு?இப்படி பல கேள்விக்கு படம் முழுக்க ரெட்டை அர்த்த வசனங்களை தாரளமா சேர்த்து குடும்பத்தோட உக்காந்து பாக்க முடியாத ஒரு நல்ல படமா தந்திருக்காங்க.
ஹீரோ ஸ்ரீகாந்த், பாவம் உயிர் படத்திலேர்ந்து இவர் டம்மி பீஸாவே ஆயிட்டாரு.., அந்த படத்துல சங்கீதா இந்த படத்துல நமீதா (என்ன கொடும சரவணன்...) ஆனாலும் மனுஷன் ரொம்ப அமைதியான நடிப்ப கனகச்சிதமா குடுத்துருக்காரு.
மும்பை அறிமுகம் ஹேமாமாலினி நமீதாவுக்கு தங்கச்சி மாதிரி சும்மா செமத்தியான ஜிம் பாடியை காட்டி படத்த பாக்குற ரசிகர்கள சுடேத்துறார், ஆனாலும் அம்மணிக்கு ரொம்ப சீன்ஸ் கெடையாது.