இமெயிலில்
இருந்து பதிவு போடுவது மிக இலகுவாக இருக்கும் இமெயிலில் இருந்து பிவுகள்
போட நீங்கள் உங்கள் பிளாகர் கணக்கிற்கு போகத்தேவையில்லை படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்

பிளாக்கர்
இணையத்தளத்திற்கு சென்று உங்கள் பயனர் பெயரையும் கடவுச்சிட்டையும்
கொடுத்து உங்கள் பிளாக்கர் கணக்கை ஓப்பின் பண்ணி செட்டிங்கு போய் இமெயில்
& மொபைல் என்பதை கிளிக் பண்ணியதும் கிழே உள்ள படம் போன்று தோன்றும்

நீங்கள்
இமெயில் மூலம் பதிவுகள் இடும் போடும் பொழுது உங்கள் வலைப்பக்கத்தில்
உடனடியாக பதிவு பதியப்படவேண்டும் என்று தெரிவு செய்து செவ் செட்டிங்
என்பதை கிளிக் பண்ணினால் சரி
மொபைல் மூலம் பதிவிடும் முறை
மொபைல் மூலமும் உங்கள் பிளாக்கருக்கு பதிவு இடலாம் அமெரிக்காவில் பதிவு எழுதுபவர்கள் மட்டுமே பதிவு இடலாம்

