Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஜூன் 2010

Auto Save -தானே தகவல்களை சேமிக்கும் சாப்ட்வேர்

.பைல்களை இசை,புகைப்படம்,டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்துள்ளார்கள்.நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம். மேலும் சேமிப்பதை பென்டிரைவ்,நமது கம்யூட்டரிலேயே வேறு டிரைவ்,எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் என சேமிக்கலாம். மாதிரி தொகுப்பாவும் 9 எம.பி. கெர்ள்ளளவும் கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் எந்த பைலை சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நான் டி -டிரைவை தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா - தினந்தோறும் - வாரம் ஒரு முறை - மாதம் ஒரு முறை - கம்யூட்டர் தொடங்கும் போது - ஒவவோரு பணி முடிக்கும் போது என எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவைப்படும் சமயம் பயன் படுத்தவும் - நிறுத்தி வைக்கவும் - டெலிட் செய்யவும் இதில வசதி உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
நன்றி
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com