
ஒரு மொழியை நாம் சரளமாக பேசும் திறமை, அந்த மொழியில் நாம்  தெரிந்து வைத்திருக்கும் மற்றும் தினசரி உபயோகப்படுத்தும் வார்த்தைகளின்  எண்ணிக்கையை பொறுத்தது.
English கிளாஸ் போனீங்கன்னா Vocabulary power என்று  சொல்வார்கள். அதாவது வார்த்தை வளம். English வார்த்தைகளை நினைவு கொள்ள உதவும் பல  விளையாட்டுகளில் ஒரு தனித்துவமான விளையாட்டு தான் இந்த 
Wordz.

திரையில் சில அர்த்தமற்ற வார்த்தைகள் இருக்கும். அந்த  வார்த்தைகளில் இருக்கும் வெள்ளை நிற எழுத்துகளை மட்டும் கவனியுங்கள். அந்த  எழுத்துகளை மட்டும் நீங்கள் இடம் மாற்ற முடியும்.
இரண்டு வெள்ளை நிற  எழுத்துகளை மவுஸால் கிளிக்கும் போது அவை இரண்டும் மாறிக்கொள்ளும். இவ்வாறு  எழுத்துகளை இடம்மாற்றி அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க  வேண்டும்.
அடுத்தடுத்த Level-களில் அதிகமான வெள்ளை நிற எழுத்துகள் தோன்றி  நமக்கு சவால் விடுகின்றன. நிறைய words தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த 
Wordz.
லின்க் : 
http://www.6to60.com/games/1224-Wordz.ஹ்த்ம்ல்
நன்றி :-