நம்முடைய பிலாக்கரில் "Exploding Fireworks  Effect" கொண்டு வர கீழே உள்ள சிறிய கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
 
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
- DASSBOARD
 - LAYOUT
 - ADD A GADGET
 - HTML JAVA SCRIPT
 
அவ்வளவு தான்  உங்களுடைய பிலாக்கரில் "Exploding Fireworks Effect" வந்திருக்கும்