இது தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் ஆகும் . இதன் மூலம் உங்கள்
ஆவணங்களுக்கு Password கொடுத்து பாதுகாக்க முடியும்.
folder lock ஆனது password கொடுப்பது மட்டும் அல்லாது Data களை மற்றவர்கள் கண்டுபிடிக்க
முடியாதவாறு hide பண்ணியும் விடுகிறது.
அதனால் உங்கள் தகவலுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. folder lock முலம் உங்கள் கணணியின் Drive களுக்கும் மற்றும் Usb Drive, CD Drive, Floppy drive களுக்கும் Passwordகொடுத்து பாதுகாக்க முடியும்.
இதன் இன்னொரு சிறப்பு இதை நீங்கள் உங்கள்Usb drive , External hard disk, cd, memory card போன்றவைகளில் வைத்துpotable software ஆக பயன்படுத்தலாம்.
இது 4 வகையான theme களில்கிடைக்கிறது இதன் options சென்று இதன் பாதுகாப்பு தன்மையை உங்கள் வசதிக்கேற்ப கூடிக்கொள்ளலம்.
Download from here
நன்றி -Tamilhackx