close 3) இப்போது கிடைக்கும் Dialog boxல் Privacy Tab ஐக் Click செய்யவும்
 4) உடன் கண்ணெதிரே தெரியக்கூடிய Private Data பகுதியில் Settings...  buttonஐ அழுத்தவும்.
5) உடன் கண்முன்னே தெரியக்கூடிய Dialog box (உரையாடல் பெட்டியில்) இருக்கும் அனைத்து Checkbox களையும் தேர்வுசெய்துவிடுங்கள்.
6) OK அழுத்திவிட்டு, Private Data பகுதியில் Always Clear My Private Data when I close FireFox என்கிற Check boxஐயும் தேர்வு செய்துவிடுங்கள்.
அவ்வளவுதான்.
இனி ஒவ்வொரு முறையும் FireFoxஐ சும்மா close செய்தாலே, அனைத்துத் தகவல்கள் - Secret Passwords - Cookies - அனைத்தும் Automatic ஆக அழிந்துவிடும்.