பத்திரிகைகளுக்கு படம் தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரசிக்கும் சீமானே படத்தின் குளியல் காட்சி மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்தார் நவ்யா நாயர்.

ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும்
படம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
ரசிக்கும் சீமானே. இந்தப் படத்தை வித்யாதரன் என்பவர் இயக்குகிறார்.
படத்தின் கதைப்படி முரட்டு தாதாவான ஸ்ரீகாந்த் (?!) நவ்யாவின் அழகில் மயங்கி அவரை மிரட்டி அனுபவிக்க முயற்சிப்பார். கிட்டத்தட்ட கற்பழிப்புக்கு சமமான ஒரு படுக்கையறைக் காட்சி அப்போது இடம்பெறும்.
இதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ள மறுத்தாராம் நவ்யா. ஆனால் இந்தக் காட்சி இல்லாவிட்டால் கதையே நகராது என
இயக்குநர் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
அடம்பிடிக்க, 'பத்திரிகைகளுக்கு மட்டும் படத்தைக் கொடுத்துடாதீங்க' என்ற நிபந்தனையோடு நடித்துக் கொடுத்துள்ளார்.
இதே படத்தில் ஒரு குளியல் காட்சியும் இடம்பெறுகிறதாம். அதற்கும் முதலில் மறுத்தவர், பின்னர் அதே பழைய நிபந்தனையுடன் நடித்துக் கொடுத்தாராம்.
நவ்யா கிட்ட வேலை வாங்கத் தெரிஞ்ச இயக்குனர்!.