ஆப்பிள் நிறுவனம்  iPhone -  இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.
இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பது
வேகத்தைக் குறிக்கிறது. ( Speed ).  முந்தைய  அலைபேசிகளின்
விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய  ஐபோனின்
விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை  19 ஆம்
தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும்
வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது.
விலை :
iPhone 3GS 16 Gb  - 10,000
iPhone 3GS 32 Gb -  15,000
old iphone 3G 8Gb -  5000
இதன் சிறப்புகள் :
* 3 Mega pixel கேமரா
* அதிவேக செயல்திறன்
* வீடியோ பிடித்தல் , எடிட்டிங்
* மேப் காம்பஸ் ( compass in maps )
* Voice Dialling and voice command
* எடை - 135 கிராம்
* 5 மணி நேர பேசும் திறன் ( talk time )
* Cut, copy & Paste செய்யும்  வசதி ( டெக்ஸ்ட் , போட்டோ )
Cellular and Wireless: - UMTS/HSDPA (850, 1900, 2100 MHz)
 - GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
 - Wi-Fi (802.11b/g)
 - Bluetooth 2.1 + EDR
 
 Location: - Assisted GPS
 - Digital compass
 - Wi-Fi
 - Cellular
 
 மேலும் விபரங்களுக்கு ஆப்பிள் வலைத்தளத்தில் பாருங்கள்
http://www.apple.com/iphone/iphone-3g-s/