
02 ஜூன் 2009
உங்கள் கணினி "குதிரைவேகம்" எடுக்க வேண்டுமா?
நம் கணினி வேகம் குறைவா இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உள்ளன.
1. நம் கணினியில் உள்ள ஹார்டுவேர்களை அப்டேட் செய்யாமல் இருப்பது..,
2. நம் கணினியில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் இருப்பது..,
இந்த இரண்டையும் நாம் சம்பந்தப்பட்ட நிருவனங்கள் தரும் புதிய அப்டட்டுகளை நாம் பதிந்து கொண்டாலே போதும்। நம் கணினியின் வேகம் குதிரை வேகம் தான்।
இந்த இரண்டு வேலைகளையும் செய்யும் மென்பொருட்களை நீங்கள் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் வைத்து ஓடச்செய்தால் அவைகள் புதுப்பிக்க வேண்டியவைகளை காடிகொடுத்து அதை தரவிறக்கமும் செய்ய வழிவகை செய்து விடும்.
சரி இவங்க நமக்கு இலசமா தர்ரதுனால்இலவசமா தர்ரதுனால அவங்களுக்கு என்ன பிரயோசனம்னு நீங்க கேட்கலாம், அவங்க மென்பொருளை நாம ஓடச்செய்யும் போது இடைஇடையே விளம்பரங்களை காண்பிப்பார்கள் அவைகளை "கிளிக்" செய்ததால் போது, அவங்களுக்கு வருமானம் லாபம், நமக்கு இலவச தரவிறக்கம் லாபம்.
ஹார்டுவேர்களை அப்டேட் செய்ய :
http://www.radarsync.com/installers/radarsync.exe
மென்பொருட்களை அப்டேட் செய்ய :
http://filehippo.com/updatechecker/FHSetup.exe 552 Views
