Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 மார்ச் 2009

அனுஷ்காதான் இப்போ டாப்!

கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் அனுஷ்காதான். ஆந்திராவிலிருந்து வந்தாலும் அம்மணி இயல்பில் மிளகாய் அல்ல... ஜிலுஜிலு ஐஸ்க்ரீம். கவர்ச்சி என்று சொல்லி வாய்மூடும் முன்பே கையில் பிகினியோடு நிற்கும் புரட்சி நடிகையான அனுஷ்காவைதான் விஜய் தொடங்கி ஜேகே ரித்தீஷ் வரை கேட்கிறார்கள், ஜோடியாக. அதிலும் வேட்டாக்காரன் படத்தில் ஒப்பந்தமான பிறகு, தனுஷ், சிம்பு, விஷாலே என இவரது கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் ஹீரோக்கள் பெயர்களை எழுதினால் ஒரு தனி பட்டியலே தேறும். கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இலக்கு என்ன? வேற என்ன.. கைநிறைய நல்ல படம், பை நிறைய பணம்... இதுக்கு வஞ்சனையில்லாம நடிச்சுக் கொடுப்பேன். நிச்சயம் யாரும் குறை சொல்லாத அளவுக்கு நல்ல நடிகையா நிலைப்பேன். அந்த நம்பிக்கை வந்த பிறகுதான் பல தெலுங்குப் பட வாய்ப்புக்களைக் கூட உதறிவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடி வந்திருக்கிறேன், என்கிறார் அனுஷ்கா. கவலைப்படாதீங்க... அக்கட தேசத்தில விட்டதை வட்டியும் முதலுமா இங்க பிடிச்சிடலாம்...!!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com