ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, அதன் புது மாடல் '
க்யூ 5 ' காரை வரும் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் சந்தை சரிவில் இருந்தாலும், ஆடி நிறுவனம் அதன் நவீன மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய முன் வந்துள்ளது.
இந்த அழகிய ஜெர்மனி காரின் சில படங்கள் !