பரீட்சைக்குத் தயாராகும் மாணவன் ஒருவன் ஒவ்வொரு காலத்திலும் பாடும் சிச்சுவேசன் சாங்ஸ் இவை. சில இடங்களில் சில பாடல் வரிகளை மாற்றியுள்ளேன். எல்லாம் ஒரு அனுபவம்தான்.
- செமிஸ்டர் ஆரம்பத்தில்..
காலேஜூக்குப் போவோம், கட்டடிக்க மாட்டோம்…
- பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….
- பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
ஊருசனம் தூங்கிருச்சு, ஊத காத்தும் அடிச்சிரிச்சு, பாவிப்பய தூங்கலியே, படிப்பும் இன்னும் முடியலியே.
- பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
நாடகம்விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...
- பரீட்சையின் போது…
ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
- பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு..
- இறுதியில்..