3. அதுல லோக்கல் ஏரியா கனெக்ஷன் (Local Area Connection) ஐகான் இருக்கும்.
4. அதை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராப்பர்டீஸ் செலக்ட் பண்ணுங்க.
5. கீழே இருக்குற மாதிரி (Internet protocol TCP/IP) செலக்ட் பண்ணி ப்ராப்பர்டீஸ் பட்டனை அழுத்துங்க.
6. கீழே கொடுத்திருக்கது போல ஐ.பி (IP) அட்ரஸ் டைப் பண்ணுங்க. சப் நெட்மாஸ்க்  தானவே வரும்.
7. இதே போலவே இன்னொரு கமப்யூடர்ளையும் பண்ணுங்க. (IP address - ல மட்டும் கடைசி நம்பரை மாத்திக்கங்க. (உ.ம். ஒன்னுல 192.168.1.2 - ன்னா இன்னொன்னுல 192.168.1.3 - ன்னு கொடுங்க. கடைசி நம்பர் 1 ல இருந்து 255 வரைக்கும் எது வேணாலும் கொடுக்கலாம்).
8. இப்போ ரெண்டு கம்ப்யூட்டரையும் ரீ ஸ்டார்ட் பண்ணுங்க.
9. திரும்ப கண்ட்ரோல் பேனல் ---> நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் போனீங்கன்னா,  ஐகான் இந்த மாதிரி மாறி இருக்கும்.)
10. இப்போ நாம, ப்ரிண்டருக்கோ, ஏதோ ஒரு போல்டருக்கோ ஷேரிங் கொடுத்துக்கலாம்.
அவ்ளோதாங்க. இனிமே ரெண்டு கம்ப்யூட்டர்ல இருக்க தகவல்களையும் சுலபமா மாத்திக்கலாம்.
இதுதாங்க கிராஸ்ஓவர் கேபிளிங். (Crossover cabling).
அடுத்ததா STAR topolgy - ல பல கணினிகளை எப்படி இணைக்கறதுன்னு பாக்கலாம்.