இது இன்னாபா !! புத்சா கீது ? இன்னு நெனைக்கரவங்கோ,
இத்த ரவ பாருங்கோ !! 
இத்த பத்தி தெரிஞ்சவங்கோ !! எஸ்காப்பு, அப்பால , டவுசரு 
மேல கோச்சிக்க  கூடாது , அக்காங் !!   
செரி , மேட்டருக்கு வருவோம் , இந்த பொட்டில  கீற, script - 
எட்து, யூஸ் பண்ணி  பாருங்கோ,  தலைவா !!   
வயக்கம் போல ,  
Dashboard  > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,  
நம்ப பிளாக்குக்கு வர்றவங்கோ ரொம்ப குஜாலா ,  பீல் 
பண்ணுவாங்கோ , அக்காங் !!   
மொதல், தபா வரும் போது "தங்களின் முதல் வருகைக்கு நன்றி " 
இன்னு தெரியும் , அதுக்கு அத்த தபா வரும் போது , கட்சீயா 
அவுங்கோ என்னிக்கி வந்தாங்கோ , வந்த நாளு அப்பால , 
அது இன்னா நேரம் இன்னு கூட தெரியும் , அக்காங் !!   
நம்ப பிளாக்குல கீற கேஜட்டுல இந்த கோடிங்க சேத்துட்டா, 
போதும் ,  இன்னா ஒன்னு , நடுவுல வரமேரி பண்ணால் சூப்பர், 
ஆ இருக்கும் ,