"எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். 6 நாட்கள் என்னோட கால்ஷீட்... 6 நாளும் என்னை நீச்சல் டிரஸ்லயே நடிக்க வச்சிட்டார் இயக்குநர்.  என்னைப் பொறுத்தவரை அதுவும் நடிப்பு... ஒரு நடிகையா என் வேலையை பக்காவா பண்ணியிருக்கேன். கிளாமர்னாலும்  ரசிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது...", என்கிறார் சோனா.
ஆர்கே நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா மூவீஸுக்காக கருமாரி கந்தசாமி தயாரித்துள்ளார்.
29 மே 2009
நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாதா சோனா...
இசைஞானி இளையராஜாவின் அருமையான இசை, முதல்முறையாக ஒரு பாடலில் அவர் இசைஞானியாகவே தோன்றுவது, சின்ன இடைவெளிக்குப் பிறகு  இணைந்திருக்கும் பானு, எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு அதிகபட்சம் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து காமெடியில் பின்னியெடுத்திருக்கும்  வடிவேலு... இப்படி  பல  சிறப்புகள் கொண்ட அழகர்  மலை படத்தில் இன்னொரு  'சிறப்பு'ம்  இருக்கிறது.    அது    சோனாவின்    ஜில்     தோற்றம்!
 
அட.. நிஜமாவே ஜில் தோன்றம்தாங்க... குசேலனுக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் அவருக்கு,  இந்தப்  படத்தில்  அதிகபட்ச  காஸ்ட்யூமே  பிகினி  எனப்படும் நீச்சலுடைதான்!   இந்தப் படத்துக்காக   6 நாட்கள் நடித்த அவர், அந்த   6 நாட்களும்  நீச்சலுடையிலேயே வலம் வந்திருக்கிறார்.  படக்குழுவுக்கு  தூக்கம்  போயே போச்...  வழக்கமாக பிரேக் கேட்கும் யூனிட் ஆட்கள் கூட, அதை மறந்து சோனாவையே 'பராக்' பார்த்துக் கொண்டிருந்தது தனிக் கதை! அழகை ஆபாசமில்லாமல் காட்டினால் சென்சாரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காட்சிகளை 'செம ஹாட் மச்சி' என சொல்லும் விதத்தில் சுட்டுத் தள்ளிவிட்டாராம் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சோனா: