வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும்.
இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.
காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் .
முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past
செய்வார்கள் .
இரண்டாவது Ctrl+C , Ctrl+V
மூலமாக காப்பி செய்வார்கள்.
இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.
2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.
3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.
4.அடுத்ததாக HTML/JavaScript ஐ கிளிக் செய்யவும்.
5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் .
முதலில் உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்வதை தடுக்க கீழுள்ள கோட்களை சேர்க்கவும் . இது உங்கள் வலைப்பூவில் யாராவது ரைட் கிளிக் செய்தால் எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.
இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும்.
அவ்வளவுதான் இனி செவ் செய்து வெளியேறிவிட்டு உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்து பாருங்கள்.
தேங்க்ஸ்
:-கார்த்திக்