Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

காதலர் தின நல்வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலர் தின நல்வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 பிப்ரவரி 2009

காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!! நான் திருமணத்திற்குப் பின்னான காதலை நம்புபவன். என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்!!!

நீ எங்கிருக்கிறாய்.. எதுவும்

எனக்குத் தெரியாது..

உனக்காக நான் காத்திருக்கப்

போவதுமில்லை.. இருந்தும்..

அன்பே.. எனக்காய்

நீ வரும்வரை.. உன்னை நான்

காதலித்துக் கொண்டிருப்பேன்!!! *

***********

என்றேனும்... நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
**********
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com