பீட்டர்சன் ராஜினாமா..! இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த கெவின் பீட்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பீட்டர் மூர்சுக்கும் இவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அடுத்து பீட்டர்சன் திடீரென தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார்.இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடவடிக்கை எதையும் எடுக்க முன்னர் தானாக விலகியதாகவே கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக