இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மொர்ஸும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வருடத்துக்கான ஆசஷ் தொடர்கள் குறித்த ஒப்பந்தங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே தமது ராஜினாமாவுக்குக் காரணம் என ஸ்கை தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக