மூன்றாவது டெஸ்ட் போட்டியில்அவுஸ்திரேலியா அணி 103ஓட்டங்களினால் வெற்றி.,
சிய்ட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 376 ஓட்டங்கள் பெறவேண்டிய தென்னாபிரிக்கா இன்று இறுதி நாள் 274 ஓட்டங்களில் ஆட்டம் இளந்த்தது .அவுஸ்திரேலியா அணி 103ஓட்டங்களினால் வெற்றிபெற்றது .எனினும் 2-1என தொடரை தென்னாபிரிக்கா அணி வென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக