http://books.google.com மூலம்  புத்தககங்களை தேட,படிக்க
மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி  வந்த கூகுள்,
இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது.
இப்புத்தகங்களை  Public Domain மூலம் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF  அல்லது
EPUB Format-ல் தரவிறக்கலாம்.
உதாரணமாக  William Shakespeare-இன் படைப்பான
Hamlet இலவசமாக  கொடுக்கின்றது.தரவிறக்க
இங்கே  சொடுக்குங்கள். 
மேலும் 10 லட்சம் புத்தகங்கள்  படிக்கவும்,தரவிறக்கவும்
காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள்
Google  Books