சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது  விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.
தமிழ் சினிமா வரலாற்றில்  இது ஒரு வசூல் சாதனை என படத்தின் 
சென்னை  ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
 நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன்  கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
21.08.2009  முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய்  1,73,43,778.  
தமிழ் சினிமா ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
  வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு 
தமிழ் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
அனாத்து  திரையரங்குகளின் வசூல் விவரம்
திரையரங்கத்தின் பெயர்     மொத்த வசூல்
அபிராமி காம்ப்ளக்ஸ்    27,18,184.00    (33790  ரசிகர்கள்)
சத்யம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
  காம்ப்ளக்ஸ்    43,17,072.00    (44899)
ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ்     12,77,317.00    (21659)
ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸ்    14,58,045.00     (14258)
ஐடிரிம்ஸ் காம்ப்ளக்ஸ்    9,23,463.00    (13947)
கமலா  தியேட்டர்            11,76,679.00    (15697)
மகாராணி தியேட்டர்     8,60,161.00    (19859)
மெலோடி தியேட்டர்    6,82,536.00    (13944)
சங்கம்  தியேட்டர்    15,64,458.00    (21707)
சாந்தி காம்ப்ளக்ஸ்     8,28,214.00    (16646)
உதயம் காம்ப்ளக்ஸ்    15,37,649.00    (31641)
மொத்தம்...............     1,73,43,778.00    2,48,047
இந்த ஏழு நாட்களில் 
படம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
 பார்த்தவர்கள் மொத்தம் இரண்டு  லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து ஏழு பேர்.  இது ஒரு மிகப்பெரிய  சாதனையாகும், என்று குறிப்பிட்டுள்ளார்.