ரிஜிஸ்டரி எடிட்டரில் " HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" சென்று வலது புறமுள்ள வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து New - Dword value ஐ create செய்து அதற்கு 'NoLowDiskSpaceChecks' எனப் பெயரிடவும். பிறகு அதை இரட்டை கிளிக் செய்து அதற்கு '1' value கொடுக்கவும். ரீஸ்டார்ட் செய்தால் போதும்.
Don't Send error reporting:-
ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகும்பொழுது 'If you want an error report to be sent to Microsoft' என்ற பிழை செய்தி வரும் அதில் நாம் வழக்கமாக 'Don't Send' ஐ கிளிக்குவோம். இந்த செய்தி வராமல் தடுக்க..,
My Computer - ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். அதில் Advanced tab -ஐகிளிக் செய்து அதில் error reporting ல் ' Disable error reporting ஐ தேர்வு செய்து OKகொடுக்கவும்.
அவ்ளோதான்.
இன்றைய ஸ்பெஷல் டிப்ஸ்:-
'\' க்கும் '/' க்கும் என்ன வேறுபாடு.
'\' என்பது நமது கணினியில் உள்ளவற்றை குறிக்கிறது.
Ex. C:\WINDOWS\SYSTEM32
'/' என்பது நமது கணினிக்கு வெளியே ( நெட்வொர்க் / இன்டர்நெட்) ஐகுறிக்கிறது.
Ex: http://www.tamilish.com/upcoming/page/2/category/All