ஜெர்மனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெர்மனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 மார்ச் 2009
ஆடி-யின் 'க்யூ 5' சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்
ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, அதன் புது மாடல் ' க்யூ 5 ' காரை வரும் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் சந்தை சரிவில் இருந்தாலும், ஆடி நிறுவனம் அதன் நவீன மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய முன் வந்துள்ளது.
இந்த அழகிய ஜெர்மனி காரின் சில படங்கள் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)