
17 ஜனவரி 2009
அறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம்

LG phone களின் Code எண்கள்..உங்களுக்காக...!

16 ஜனவரி 2009
முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக் கனவை கலைத்தார் முரளி..!
வெற்றி பெற 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ஜெயசூரிய எந்த பந்தையும் எதிர் கொள்ளாமலேயே RUN OUT முறையில் ஆட்டம் இழந்தார்,தொடர்ந்து வந்த வீரர்களும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்,ஒரு கட்டத்தில் 8ஓவர்களில் 6ஓட்டங்களுக்கு ஜந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது,பின்னர் வந்த முபாரக்,சங்கக்கராவுடன் இணைந்து 51ஓட்டங்கள் வரை பெற்றனர்,இந்த நிலையில் முபாரக் ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த பெர்வீஸ் சங்கக்கராவுடன் 7ஆவது விக்கெட்டுக்காக 63ஓட்டங்களை பெற்றவேளை(மொத்தம் 114)சங்கக்கரா 59ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்,
அதனைத் தொடர்ந்து வந்த குலசேகரவும் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்த பின் பங்களாதேஷ் அணியே வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்காக பெர்வீஸ் உடன் சேர்ந்த முரளிதரன் வெறும் பதினாறு பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 33 ஓட்டங்களை பெற்று (நான்கு நான்கு ஓட்டங்களையும் இரண்டு ஆறு ஓட்டங்களையும்)48.1ஓவர்களில் 153ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு வெற்றியினை உறிதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கராவும் ,போட்டி தொடர் நாயகனாக சாகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டனர்.
15 ஜனவரி 2009
எந்திரன் -த ரோபோ திரை விமர்சனம்...???
ரஜனியின் எந்திரனில் ஒரு புதிய வில்லன்...!

பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி..!

பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகள் பங்கு பெறும் ஒரு நாள் போட்டியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ்,மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ்அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுபெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இலங்கை அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா மட்டுமே 54 ஓட்டங்களை பெற்றார்.
வெற்றி பெற 148ஓட்டங்களை பெற வேண்டிய பங்களாதேஷ் அணி23.5ஓவர்களில் 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அந்த அணியின் சார்பில் ஷகிப் அல் ஹஷன் 92 ஓட்டங்களை (ஆட்டமிழக்காமல்) பெற்று பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவினார்.இவரே ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
14 ஜனவரி 2009
கற்பை விற்கும் கன்னி..!

கேள்வி இங்கே: 5 questions for woman selling her virginity online Technically Incorrect - CNET News: “Natalie, 22 years old, is selling her virginity to the highest bidder at Bunnyranch.com. The leading man’s offer currently stands at a breathtaking $3.8 million. The Bunny Ranch, for those who haven’t been initiated, is an extremely famous brothel in Nevada”
1-வயது 22 .13 ஜனவரி 2009
என் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
பாஸ்வேர்டுக்கு புதிய வழி..!


மத்யூ ஹெய்டன் ஓய்வை அறிவித்தார்...!




1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

12 ஜனவரி 2009
தவறு செய்வது இவர்கள் ஆனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே..!(முதலாளித்துவத்தின் கோர முகம்)

பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் சிம்பாப்வே அணியை வென்றது..


புகழ் பெற்ற"கோல்டன் குளோப் விருதை ஏ.ஆர் .ரஹ்மான் பெற்றுள்ளார்..!

லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009 ,இங்கெல்லாம் இவ்வளவு விரைவாகவா ?
11 ஜனவரி 2009
ஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்!

சத்யம் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்


இதுதான் வில்லு கதை...(யா)?இணையதளங்களில் வில்லு திரைப்படம்.?

தென்னாபிரிக்கா,-அவுஸ்ரேலியா இருபதுக்கு/ 20 போட்டியில் அவுஸ்ரேலியா 52 ஓட்டங்களினால் வெற்றி..!

இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ?
தமிழ்நாட்டு பராக் ஒபாமா......!
கூகுள் ‘குரோம்’- அசத்தலான பிரெளசர்!

நமீதா வீட்டு செல்லப்பிராணிகள்....! ?

எந்திரன்: ரஜினியின் அறிமுகப்பாடல் பாடுபவர் - யோகி பி

