எனதுமுன்னயபதிவொன்றில் Google Squared எனும்புதியதேடுபொறிவிரைவில்அறிமுகமாகவிருப்பதாகக்கூறியிருந்தேன். அதுஇப்போதுஅறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமானசிறிதுநாட்களிலேயேகூகுல்இதனைஅறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமானபோட்டியின்உச்சத்தைக்காட்டுகிறது.
Google Squared ஆனது Microsoft இன் Bing எவ்வாறுதகவல்களைப்பட்டியலிடுகிறதோ, ஏறத்தாளஅதேமுறையில்பட்டியலிடுகிறது. அல்லதுஅதைவிடஒருபடிமேல்என்றுகூடச்சொல்லலாம். Google Squared ஆனதுநாம்தேடும்தகவலினைதொகுத்து, மிகவும்தெளிவாகஅதுபற்றியவிளக்கம், சம்பந்தப்பட்டபடம், அதன்செயற்பாடுகள்எனஅனைத்துத்தேவையானவிடயங்களையும்பட்டியலிடுகிறது. அதுமட்டுமல்லாதுஇவ்வாறுபட்டியலிடும்விடயங்கள்நாம்தேடும்விடயத்துக்கேற்பமாறுபடுகிறது. அந்தந்தவிடயங்களில்எதுமிகமுக்கியமோ, அதைஅழகாகக்காட்சிப்படுத்துகிறது. எமக்குவேறுவிடயங்களும்அதில்தேவைஎன்றால்நாமாகஇன்னுமொருவரியைச்சேர்த்துக்கொள்ளும்வசதியும்உள்ளது.