உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் 16 ஜூன் 2009
அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?
தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை இன்னும் ஆறுமாதம் கழித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நடிகர் விஜய்.
விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்கள்
அனைவரையும் கூட்டி தனி மாநாடு
நடத்தவும், அன்றே புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும்.
உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
இதற்குக் காரணம், இப்போதைய அரசியல் சூழல் நடிகர்களுக்குச் சாதகமாக இல்லாமலிருப்பதும், விஜய்யால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத நிலையும்தான் என்று கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் ரசிகர்களில் பலருக்கும், புதுக் கட்சிக்கு தலைவராக எஸ் ஏ சந்திரசேகரனை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லையாம்.
மாவட்ட அளவில் பொறுப்புகளைப் பெறுவதில் சிலர் கடுமையாக மோதிக் கொண்டாலும், சென்னை போன்ற பகுதிகளில் அரசியல்
கட்சிக்கு கைக்காசை செலவழிக்க யாருமே தயாராக இல்லையாம்.
இதையெல்லாம் சரிப்படுத்தி, 6 மாதங்களுக்குப் பின்னர், விஜய் வெற்றிப் படம் கொடுத்த பிறகு கட்சி பற்றி தீவுத் திடலில் கூட்டம் கூட்டி அறிவிக்கப் போவதாக நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன்.
உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் 14 ஜூன் 2009
PC 2 Phone for Free - Evaphone
Do you want to make call to a telephone using your PC for free?
Evaphone provides free service to make PC 2 Phone calls absolutely free.
It is called Internet telephony. It uses VoIP technology. This free service comes with advertisements. You may also go for paid service from Evaphone. It wont show any advertisement.
We do not need to download any special software from the internet to
use this service. We can directly make calls using our favourite browser. Mic, Headset is the essential equipments needed to make calls. That site has all the details about free calls.
Check it out there : http://www.evaphone.com/

தமன்னா...முத்தம்னா 'தகராறுன்னா!'
எங்க படத்தில நீங்கதான் மேடம் கதாநாயகி... அதுவும் ஸோலோவா...' என்றதும் காதைத் தொடும் தாராள சிரிப்பு காட்டும் தமன்னா... 'அதுல ஒரு முத்தக் காட்சி இருக்குது மேடம்' என்றதும் அந்த சிரிப்பை ஸ்லோவாக மறைத்துவிட்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்கிறாராம்.
அரைக்கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்கும் தமன்னா, ஆடைத் தள்ளுபடியில் 50 சதத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிப்பதாக கோலிவுட் படைப்பாளிகளுக்கு ஒரே குறை.
அதேபோல என்னதான் அதிக சம்பளம் கொடுப்பேன் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆசை காட்டினாலும், திரையில் லிப் லாக்குக்கும் நோ சொல்லிவிடுகிறாராம்.
அது என்ன அவ்வளவு கறார்...?
'நான் முதலில் நடிக்க வந்தது தமிழில்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே திகழந்தேன். ஆனால் அங்கும் கூட என் கொள்கையில் உறுதியாகவே இருந்தேன். முத்தக் காட்சியில் நடிப்பது தேவையற்றது. அன்பைக் காட்ட, அல்லது காதலின் தீவிரத்தைக் காட்ட முத்தம் ஒன்றுதானா வழி...?', என்று அசரடிக்கிறார் தமன்னா.
ஒருவேளை பாலிவுட் வாய்ப்புகளுக்காக அதை ரிசர்வ்ல வைத்திருப்பாரோ!

மிஷ்கின் - நரேன் லடாய்!
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குநர் மிஷ்கினும் நடிகர் நரேனும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் துவங்கிவிட்டனர்.
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது.
அதற்குள் மிஷ்கினே நாயகனாக மாறிவிட்டார் நந்தலாலா மூலம். ஆனால் அந்தப் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார்.
யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்!
சூழ்நிலைக் கேற்ற தலைப்போ!

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?
குறிப்பாக அமிரகத்தில் என்ன பிரச்சினை என்றால் இங்க இருக்குற தொலைதொடர்பு நிறுவனம் (etisalat) பெருபாண்மையான voip தலங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பெருபாண்மையானோர் வீட்டில் கனினீ மற்றும் இணைய வசதி/விவரம் இல்லாததால் இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதற்க்கு தேவையானவை:
01. Computer with internet, mic and headphone/speakers (இல்லாதவங்க நெட் சென்டர்ல இருந்தும் பேசலாம்)
02. gmail account with gtalk software.
03. பேசபோகும் நபரின் தொலைபேசி/கைபேசி எண்.
04. credit card/debit card. (கடன் அட்டை/ வங்கி அட்டை)
அதெல்லாம் சரி இதுல இந்தியாவுக்கு அழைப்பதால் எவ்வளவு கட்டணம் தெரியுமா - $0.029(அதாவது நிமிடத்திற்க்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் முப்பதி ஏழு காசுகள்)
முதலில் gtalkல் sign-in ஆக வேண்டும்.
அடுத்து gtalkல் உள்ள +Add யை கிளிக் செய்து service@gtalk2voip.com என்ற முகவரியை சேர்கவும்.
அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.
அதில் buy credit யை கிளிக் செய்யவும் அதன் பின் எவ்வளவுக்கு வேண்டுமோ சார்ஜ் செய்து கொள்ளவும்.
உங்கள் வங்கி/கடன் அட்டை மூலம் பணம் செலுத்தவும்.
பிறகு மீண்டும் +add பொத்தானை அழுத்தி நீங்கள் அழைக்கவிருக்கும் தொலைபேசி/கைபேசி எண் @gtalk2voip.com என்பதை add செய்யவும்.
உதரணம்: உங்களுடைய எண் 

00919952439355
என்றால் நீங்கள் 

00919952439355
@gtalk2voip.com என்ற முகவரியை உங்கள் லிஸ்டில் add செய்து கொள்ளவேண்டும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)