Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 ஆகஸ்ட் 2011

இணையத்தில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 10 டொமைன்கள் [High expensive domains]

இணையத்தில் டொமைன் பெயர்களை வாங்க ஏராளமான தளங்கள் உள்ளன. நீங்கள் ஏதேனும் இணைய தளங்கள் ஆரம்பிக்க எண்ணினால் முதலில் நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்களுடைய டொமைன் பெயரை பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கான வெப்சைட்களை உருவாக்க ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டொமைன் பெறுகின்றனர். நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரில் டொமைன்களை பதிவு செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இப்படி அதிக விலை கொடுத்து வாங்கிய 10 டொமைன் பெயர்களை கீழே காணலாம்.
1) Sex.com
இணையத்திலேயே மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட டொமைன் பெயர் இதுவாகும். $14 மில்லியன் டாலர் விலை கொடுத்து இந்த டொமைனை வாங்கியுள்ளது.
2) Fund.com
இந்த தளம் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் $9,999,950 டாலரை செலவு செய்து வாங்கப்பட்டுள்ளது.
3) Porn.com
இந்த தளம் சுமார் $9,500,000 டாலரை செலவு செய்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.
4) Business.com
இந்த தளம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு விட்டது. $7,500,000 டாலர் செலவழித்து இந்த டொமைனை வாங்கியுள்ளது இந்த தளம்.
5)Diamonds.com
இந்திய ரூபாய் மதிப்பில் Rs. 3,42,453,000.00 ரூபாய் செலவழித்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.
6)Beer.com
இந்திய ரூபாய் மதிப்பில் Rs. 3,19,622,800.00 ரூபாய் செலவழித்து இந்த டொமைன் பெயரை வாங்கியுள்ளது இந்த தளம்.
7)As seen OnTV.com
இந்த தளத்தை இரண்டாயிரமாவது ஆண்டு சுமார் $5,100,000 தொகையை கொடுத்து இந்த டொமைன் பெயரை பதிவு செய்துள்ளது.
8)Korea.com
இந்த டொமைனின் தொகை $ 5,000,000 ஆகும்.
9)Casino.com
இந்த டொமைனை $5,500,000 டாலரை செலவழித்து வாங்கியுள்ளது இந்த தளம்.
10)SEO.com
இந்த டொமைனுக்காக $5,000,000 டாலரை செலவழித்து உள்ளது இந்த தளம்.
மேலும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com